செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா.

selvipandiyan

Member
Member
செவ்வந்திதுரையின் மனதை கொடுடா மணாளா.
தற்கொலை என்னும் முட்டாள்தனத்தை எடுத்து சொல்லும் கதை.ஆனால் முத்தமிழ் பண்ணும் அடாவடிகளால் தற்கொலை செய்வதே மேல்ன்னு நம்மை எண்ண வச்சுட்டான்!கடவுளே,கிறுக்கனா இவன்னு கடுப்பா இருக்கு!புவனா ஒரு முட்டாள்ன்னு நூறு முறை சொல்லும் இவன் பெரிய முட்டாள்!ஆனால் அவனின் விளக்கங்கள்!யப்பா சாமின்னு இருக்கு.சரியான அலசல்கள்.அருகில் சென்றால் விஷ வாசனை என அவன் சொல்வது அப்படி ஒரு அதிர்ச்சி எனக்கு.இப்படியும் ஒரு கோணம் இருக்குன்னு யோசிக்க வைக்கிறான்.புவனா தன் தவறை உணர நீண்ட ஆண்டுகள் வேலை செய்ய வைப்பது அனியாயம்.கடன் வட்டின்னு ரொம்ப ஓவர்.புவனா இந்த காதலால் தொலைத்த சுயத்தை மீட்டெடுக்க எத்தனை ஆண்டுகள்?என்ன காதலோன்னு ஆகிடுச்சு எனக்கு!எதிர்பார்த்து தினம் காத்திருந்து படித்த கதை.நல்ல எழுத்து.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom