• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சுயம்-வரம்

ஹாய் வணக்கம்😊😊

சுயம்-வரம்.
தலைப்பிற்கு ஏற்ற மாதிரி திருமணம் பற்றிதான். திருமணமும் அதைச் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளை ஒட்டிதான் கதை நகரும். இது என்னுடைய புது முயற்சி. டீசர் கொடுக்கும் வழக்கம் எனக்கு இல்லை. கமன்ட் செய்ய சொல்லியும் நான் கேட்கப் போவதில்லை. Just enjoy reading different things.
 

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ்😀
நீங்க கமெண்ட் ....பண்ண கேக்காட்டியும் .....நாங்க கமெண்ட் பண்ணுவொமில்ல....எப்புடி .....😜😍😍😍
❤️❤️❤️❤️
 

சிவஸ்ரீ

Active member
Member
ஹாய் வணக்கம்😊😊

சுயம்-வரம்.
தலைப்பிற்கு ஏற்ற மாதிரி திருமணம் பற்றிதான். திருமணமும் அதைச் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளை ஒட்டிதான் கதை நகரும். இது என்னுடைய புது முயற்சி. டீசர் கொடுக்கும் வழக்கம் எனக்கு இல்லை. கமன்ட் செய்ய சொல்லியும் நான் கேட்கப் போவதில்லை. Just enjoy reading different things.
வாழ்த்துகள் சகி ♥️♥️♥️♥️♥️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom