• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சித்துவின் காதலுற்றேன் என் கண்மணியே.

selvipandiyan

Active member
Member
வாய் பேச முடியாத பெண்ணின் விரல்கள் பேசும் கதையில் தன்னை தொலைத்த ஒரு காதலனின் கதை.அன்புவின் கதைக்காதலியை சந்தித்து திருமணம் செய்ய ஆர்வத்துடன் இருப்பான்.பத்திரிகை அலுவலகத்தில் அவனுக்கு விபரம் தர மறுத்துவிடுவார்கள்.
கதை எழுதும் பெண்ணாக ஶ்ரீ.தன் குறையை பொருட்டாக கருதாதவனை பார்த்துஅவன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பாள்.தன் கதையை ஆர்வத்துடன் படித்து தன்னை தேடுபவன் என தெரிந்ததும் மகிழ்பவள்,தன் காதலை முதலில் அவனுக்கு உணர்த்தும் எண்ணத்தில் இருக்க,விதிவசத்தால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
வானதியின் அட்டகாசங்கள்,கவியரசுவின் குடிப்பழக்கம்,சரண்யா,குழலி பாட்டியின் பாசம்,நண்பர்களின் பிரியங்கள் என செல்லும் கதை.முடிவில் அவள் பிரிந்து செல்வது கதையில் ஒரு தொய்வை கொடுத்து விட்டது.வழக்கமான கதைகள் மாதிரி கொடுத்த ஒரு உணர்வு.நல்லவேளையாக அவன் உடனே பார்த்து அழைத்து வந்து விடுவது மாதிரி முடித்தது நன்று.
 
Chithu

✍️
Writer

Romba romba nandri maa . அடுத்த கதைகளில் சரி பண்ணிடுறேன் மா
 
selvipandiyan

Active member
Member
Romba romba nandri maa . அடுத்த கதைகளில் சரி பண்ணிடுறேன் மா
நீங்க இதை எடுத்துமுக நூலில். போடறதுன்னா போட்டுக்குங்க.எனக்கு இதை காப்பி பண்ண முடியாது
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom