சர்வமும் அடங்குதடி உன்னிடம் | Ezhilanbu Novels/Nandhavanam

சர்வமும் அடங்குதடி உன்னிடம்

Rajam

Well-known member
Member
ராஜா நடத்தைக்கு காரணம் என்ன.
அவன் சொன்னது உண்மையா.
 
இரண்டாவது எபிசோட் படிச்சுட்டு வரேன்... ஐயோ இனி என்ன நடக்கப் போகுதோ..
 
ஐயயோ என்ன சிஸ்... எனக்கு தெரிஞ்சு அஜய் தப்பானவன் அவன்கிட்ட இருந்து காப்பாத்த தான் தாலி கட்டுனான் போல. அதை தான் சுந்தர்கிட்ட ராஜா சொல்லி இருப்பான். அதனால தான் அவரும் எதுவும் பேசல..
எல்லாம் ஓ.கே ராஜா ஆல்ரெடி மேரேஜ் ஆனவனா குழந்தை வேற இருக்கு...
என்ன நடக்குமோ..
வெயிடிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom