• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சமையல் டிப்ஸ்

சமைக்கும் போது தீக்காயம் பட்டால் கோதுமை மாவை காயம் பட்ட இடத்தில் தேய்க்கவும். அது மிகவும் நல்லது. காயமும் சீக்கிரம் குணமாகும்.
 

Sspriya

New member
Member
சமைக்கும் போது தீக்காயம் பட்டால் கோதுமை மாவை காயம் பட்ட இடத்தில் தேய்க்கவும். அது மிகவும் நல்லது. காயமும் சீக்கிரம் குணமாகும்.
நன்றி...சூப்பர் டிப்ஸ் 💞💞💞... Eggs use பண்ணா தழும்பு உருவாகமல் தடுக்கலாம்...
 

Nithya Mariappan

✍️
Writer
இப்ப கரோனா அதிகமா பரவிட்டு வருது. ரசம் உணவில சேர்த்துக்குங்க. அதுல இருக்கற மிளகு ரொம்ப நல்லது.
லெமன் & இஞ்சி too...
 

பிரிய நிலா

Well-known member
Member
நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கறேன்...

சப்பாத்தி மாவு ரெடி பண்ணும் போது தயிரோ இல்லை மோரோ சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் அருமையாக வரும்...
 

Santirathevan_Kadhali

✍️
Writer
நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கறேன்...

சப்பாத்தி மாவு ரெடி பண்ணும் போது தயிரோ இல்லை மோரோ சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் அருமையாக வரும்...
appo next time appadiye sutturen akka. thanks for the tips akka.
 
சப்பாத்தி மாவில் நீர் ஊற்றிப் பிசையும் முன் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு மாவை கலக்கிவிடவும். அதற்குப்பிறகு மிதமான வெண்ணீரை ஊற்றி பிசைந்தஉ கொள்ளவும்.சப்பாத்தி பூரி இரண்டுமே நன்றாக வரும்.
 
களி கேள்வி பட்டுரூப்பீங்க. கோதுமைக் களி என்பது ஒரு எளிய உணவு. அதை செய்யறதுதான் கஷ்டம். கண்டிப்பா நான் செய்முறை சொல்ல வரல. எனக்கு தெரிஞ்சாதான சொல்லமுடியும். களியும் , நிலக்கடலை சட்னியும் அருமையான காம்பினேஷன். எப்பவாது களி சாப்பிட்டா நிலக்கடலை சட்னியோட டிரை பன்னி பாருங்க. சூப்பரா இருக்கும். சாப்பிடற டிப்ஸ்ம் சமையல் டிப்ஸ்ல வரும்னு நினைக்கிறேன்.;)
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom