சமையல் டிப்ஸ் | Ezhilanbu Novels/Nandhavanam

சமையல் டிப்ஸ்

Sspriya

New member
Member
சமைக்கும் போது தீக்காயம் பட்டால் கோதுமை மாவை காயம் பட்ட இடத்தில் தேய்க்கவும். அது மிகவும் நல்லது. காயமும் சீக்கிரம் குணமாகும்.
நன்றி...சூப்பர் டிப்ஸ் 💞💞💞... Eggs use பண்ணா தழும்பு உருவாகமல் தடுக்கலாம்...
 

மீ.ரா

✍️
Writer
நன்றி...சூப்பர் டிப்ஸ் 💞💞💞... Eggs use பண்ணா தழும்பு உருவாகமல் தடுக்கலாம்...
வாவ். இது புதுசா நான் கேள்வி படறேன். தேங்கஸ்.
 

Nithya Mariappan

✍️
Writer
இப்ப கரோனா அதிகமா பரவிட்டு வருது. ரசம் உணவில சேர்த்துக்குங்க. அதுல இருக்கற மிளகு ரொம்ப நல்லது.
லெமன் & இஞ்சி too...
 
நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கறேன்...

சப்பாத்தி மாவு ரெடி பண்ணும் போது தயிரோ இல்லை மோரோ சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் அருமையாக வரும்...
 

Santirathevan_Kadhali

✍️
Writer
நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கறேன்...

சப்பாத்தி மாவு ரெடி பண்ணும் போது தயிரோ இல்லை மோரோ சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் அருமையாக வரும்...
appo next time appadiye sutturen akka. thanks for the tips akka.
 

மீ.ரா

✍️
Writer
சப்பாத்தி மாவில் நீர் ஊற்றிப் பிசையும் முன் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு மாவை கலக்கிவிடவும். அதற்குப்பிறகு மிதமான வெண்ணீரை ஊற்றி பிசைந்தஉ கொள்ளவும்.சப்பாத்தி பூரி இரண்டுமே நன்றாக வரும்.
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom