• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கோதையின் பிரேமை - 18

ஓம் சாயிராம்

கோதையின் பிரேமை - 18

மனத்தின் ஆசைகளைப் புறம்தள்ளி – திரு

மணமானதை ஆதுரமாய் மறைத்து, மறைவில் புழுங்கி - சக

மனிதர்களிடம் ஊமை நாடகம் ஆடும் இவர்கள் - தங்கள்

மனசாட்சியிடம் வென்றார்களா! தோற்றார்களா - காண்போம்

கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 18ல்..

தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
நான் தான் முதல்... 🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰....
வாங்க! வாங்க! கவிக்குயிலே! பொங்கல் வந்ததும் வந்துது! உங்களைப் பிடிக்கவே முடியல!!!😟😟😟😟

உங்க கவிதை கருத்துக்கள் படித்து ரொம்ப நாள் ஆச்சு! Eagerly Waiting!!!!🤗🤗🤗🤗
 
Thani

Well-known member
Member
பிரேம் ரொம்ப நிதானமா தான் அவள கையாளுகிறான் ...இவனுக்கு எப்படி இந்த பொறுமை வந்ததோ தெரியல ...ரொம்ப நல்லவன்டா நீ....அதுமட்டுமல்ல பாவம்டா நீ இவளை சமாளிக்க இனியும் எவ்ளோ எனர்ஜி தேவைப்படுமோ.....எதுக்கும் மனதையும் உடம்பையும் தேத்திக்கோ😜
சூப்பர் ❤️
 
ப்ரேமையும் அவள் நினைத்து பார்த்திருந்தால் இதுக்கு பொதுவான தீர்வை நோக்கி யோசித்திருப்பாள்....அவள் சுயநலமாக சிந்தித்ததால் தான் இப்படி பிரிவை பற்றி மட்டுமே யோசிக்கிறாள்...

சுகந்தி சொல்வது மாதிரி சேவையும் குடும்பமும் வேண்டும்னு நினைக்கிறவங்களுக்கு புரிதலான வாழ்க்கை துணை அமையலேனா கஷ்டம்...ப்ரேம் மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க...அப்படி திருமணம் வேணாம் சேவை தான் முக்கியம்னு சொன்னா அடுத்து தன்னோட பெண்களை சேவைக்கு அனுப்பவே மாட்டாங்க...
 
பிரேம் எப்பவுமே பொறுமைசாலி பொருப்பானவன் தான் ஜி!
எப்படி இவ்வளவு காதல் வந்ததுன்னு கேளுங்க.🤭🤭🤭🤭
பயப்புள்ள ஓவர் பர்ஃபோர்மன்ஸ் செய்து, பாவம் என் கோதை நேம் டேமேஜ் பண்ணறான்.
🙄🙄🙄🙄🙄🙄
 
ப்ரேமையும் அவள் நினைத்து பார்த்திருந்தால் இதுக்கு பொதுவான தீர்வை நோக்கி யோசித்திருப்பாள்....அவள் சுயநலமாக சிந்தித்ததால் தான் இப்படி பிரிவை பற்றி மட்டுமே யோசிக்கிறாள்...

சுகந்தி சொல்வது மாதிரி சேவையும் குடும்பமும் வேண்டும்னு நினைக்கிறவங்களுக்கு புரிதலான வாழ்க்கை துணை அமையலேனா கஷ்டம்...ப்ரேம் மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க...அப்படி திருமணம் வேணாம் சேவை தான் முக்கியம்னு சொன்னா அடுத்து தன்னோட பெண்களை சேவைக்கு அனுப்பவே மாட்டாங்க...
ஆமாம் ஜி! பிரேமுக்கு நல்லது பண்ணறேன்னு விலகி இருக்கப் பாக்குறா. ஆனால் அதுதான் அவனுக்கு வலி கொடுக்கிறதுன்னு புரிஞ்சுக்க மாட்டேன்றா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சுகந்தி அனுபவத்தில் கற்ற பாடம். அதான் கோதையும் தன்னை மாதிரி ஆகிடக்கூடாதுன்னு பயப்படுறா.🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

பிரேம் அளவுக்கு விட்டுக்கொடுத்து போகுறவங்கள நிஜத்தில் பாக்குறது கஷ்டம் தான். ஆனால் மனசு வெச்சால் முடியாதது இல்லை.👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨
 
vachi

New member
Member
மிக அருமையாக கதை நகர்கிறது. நான் சொல்ல நினைத்ததை வாசகர்கள் ஏற்கனவே பதிவு செய்தமையால்...நன்றி கூறிகிறேன்.ஆசிரியரின் எண்ணமும் எழுத்தும் மிக அழகு.
 
மிக அருமையாக கதை நகர்கிறது. நான் சொல்ல நினைத்ததை வாசகர்கள் ஏற்கனவே பதிவு செய்தமையால்...நன்றி கூறிகிறேன்.ஆசிரியரின் எண்ணமும் எழுத்தும் மிக அழகு.
ஹாஹா! நன்றிகள் பல மா!:love::love::love:
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom