• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கோதையின் பிரேமை - அறிமுகம்

ஓம் சாயிராம்.

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.

"கோதையின் பிரேமை" புதிய கதையுடன் உங்களைச் சந்திக்க வந்துவிட்டேன்.

பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகப் பணிபுரியும் இளம்வயது பெண்கள் சந்திக்கும் சவால்கள், மற்றும் பதின்வயதில் அடியெடுத்து வைக்கும் (Entering Teenage) மாணவர்களின் மனநிலை இரண்டையும் மையமாகக் கொண்டு எழுத முயற்சி செய்துள்ளேன்.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்:
பூங்கோதை - பள்ளி வழிகாட்டி ஆலோசகர் (Guidance Counselor)
பிரேம்குமார் - பாதுகாப்பு அதிகாரி (Security Officer in an IT Park)
துளசி - பிரேம்குமாரின் தங்கை;

அறிமுகம் பகுதி படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

கோதையின் பிரேமை - கதைக்கரு கவிதை வடிவில்

வாரத்தில் இரண்டு நாட்கள், திங்கள் மற்றும் வியாழன் அன்று அத்தியாயங்கள் தொடர்ந்து பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

அருமையான கருத்து நிறைந்த கதைன்னு உங்க கவிதை படிக்கும் போது புரியுது.

ரொம்ப அழகா கவிதைலயே கதையை விவரிச்சிருக்கீங்க. கோதையின் பிரேமை டைட்டிலே அருமையாக இருக்கு வித்யா மா ❤️❤️
 
வாங்கோ வாங்கோ......
💐💐💐💐💐💐.....
கோதையின் பிரேமை....
கதையுடன் பிரேமை...பயணம் செய்ய நாங்களும் ரெடி.....
வந்துவிட்டேன் நட்பே. இன்று போல் என்றென்றும் என்னுடன் பயணம் செய்து ஊக்குவியுங்கள் தோழி💞💞
 
அருமையான கருத்து நிறைந்த கதைன்னு உங்க கவிதை படிக்கும் போது புரியுது.

ரொம்ப அழகா கவிதைலயே கதையை விவரிச்சிருக்கீங்க. கோதையின் பிரேமை டைட்டிலே அருமையாக இருக்கு வித்யா மா ❤️❤️
ஆமாம் தோழி! ஆசிரியர்கள் சந்திக்கும் ஒரு சவாலைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

டைட்டில் குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றிகள். சொக்கனின் மீனாள் விடவா அழகாய் இருக்க முடியும்😍😍

தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் உங்கள் அன்பிற்கு என் பணிவான நன்றிகள் நட்பே🙏🏾😍
 
Last edited:

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom