காதல் சிறகைத் தாராயோ - அறிமுகம் | Ezhilanbu Novels/Nandhavanam

காதல் சிறகைத் தாராயோ - அறிமுகம்

மீ.ரா

✍️
Writer
ஹாய் பிரண்ட்ஸ்.
ஒரு மழை நாளில் கதைக்கு டீசர் கொடுக்கவில்லை என்று முகநூலில்
கூறியிருந்தனர். இந்த நாவலும் முன்பே பிரதிலிபியில் பதிவிட்டு அமேசானில் இருக்கிறது. ஆனால் இப்போது மறுபடியும் எடிட் செய்துதான் பதிவிடுவேன். இதுவும் குறுநாவல் வகைதான்.


இது ஒப்பந்த திருமண வகைதான். வழக்கமான டெம்பிளேட் தான்.

பவித்ரா - ஜமீன் வாரிசு. சிறு வயதில் பெற்றோர்களை இழந்த இவளுக்கு பாட்டிதான் ஆதரவு. திருமணம் நடந்து முதலிரவில் கணவனிடம் ஒரு வருடம் கழித்து விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறாள்.

பிரவீன் - கோவையில் பெரிய தொழிலதிபர். இவனும் பவித்ராவின் நிபந்தணைக்கு உட்படுகிறான். அவள் கூறுவதைக் கேட்டு இவனுக்கு கோபம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் பவியின் கேமில் கூட ஆடுகிறான்.

அதன் பிறகும் கதைக்குள் இரண்டு முக்கியமான கேரக்டர்கள் வருவார்கள்.
பவித்ராவின் இரு ரகசியங்கள் உண்டு. ஒரு ரகசியம் வெண்முகிலே நாவலிலும் மற்றொன்று நிறம் மாறும் வானம் நாவலிலும் வெளிப்படும்.

காதல் விளையாடிப் பார்க்கும். விழ வைக்கும். அழ வைக்கும். மருந்தாகவும் மாறும்.
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom