1.பித்தம் கொண்டேன் பேரெழிலே
நீலோற்பலம்
கிரி சகோதரர்கள்.. ..
கிரி மீரா
ஆஞ்சநேய பக்தன்....
ரொம்ப miss பண்றோம்....
2.உறவுகள் என்னும் நந்தவனத்தில்
செங்காந்தள் மலர்
பெரிய கூட்டு குடும்பத்தில் ஆரம்பித்து.... நடுவில் விட்டு சென்றால் எப்படி???
3.விழி அசைவில் மொழி தொலைத்தேனே _கள்ளி பூ
மதிநிலா திருச்செந்தூரான்....
இப்ப தான் பொண்ணே பாக்க வந்தாங்க??? அதுக்குள்ள காணும்???
4.வண்ணங்களோ கீர்த்தனங்களோ_ பவளமல்லி
மனோ பூர்வி வாழ்க்கை இப்படி பிரிஞ்சு இருக்க....
சேர்க்காமா விட்டுட்டீங்கள்.....
5.மனம் திறவாயோ மன்னவனே ஜாதிமல்லி
வெண்மதி _ மித்ரன்
அத்தை மகள மித்ரனுக்கு காட்டாம போய்ட்டீங்கள்???
6.என் வெளிச்ச பூவே வா _பன்னீர் பூ
நேத்ரன் வாசவி கல்யாணம் செய்து ....விருந்து வைக்க ஆள காணும்????
யார் என்று சொல்லி விட்டுச் செல்லுங்கள் பூக்களே