• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்கள் தேடுது தஞ்சம் - 33 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கண்கள் தேடுது தஞ்சம்

படித்து கருத்துக்கள் பதிந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கண்கள் தேடுது தஞ்சம்.....

எதிரியாக இரு குடும்பம்
பார்க்கும் போதெல்லாம்
பார்வை திருப்பி செல்ல
பகையில் முளைக்கும்
பாச போராட்டம்....
நட்பில் எடுத்துக்காட்டாய்
மருத வாணன் தேவ நாயகம் ...
நண்பனை நம்பினாலும்
நடைமுறை சூழ்நிலை
நட்பை பதம் பார்க்க
கோவம் கண்ணை மறைத்து
கடுஞ்சொல் உறவை பிரித்து
வருடங்கள் பல கடந்தாலும்
வார்த்தை தவறி நொடி
ஆறா வடுவாய் பதிந்து
வயது ஆகும் போது தான்
வார்த்தைகளின் வீரியம் புரிய
வருந்தி என்ன செய்ய????
விவசாயம் பற்றியும்
விவசாயின் வலியையும்
விரிவாக விவரித்த விதம்.....
விளையும் பயிர்
முளையிலே தெரியும் அதுபோல
சிறு வயதிலேயே
பிள்ளைகளுக்கு
விழிப்புணர்வு நடத்துவது
விசில் போடு.....

ஆண்களின் பகையில்
பெண்கள் பதறி துடிப்பது...
இயலாமையின் உச்சம்....
அன்னைகளாகவும்
சம்பந்திகளாகவும்
ஈஸ்வரி அம்ச வேனி அருமை..
கனி கச்சிதம்......

பைந்தமிழரசன்❣️பவள நங்கை

காதலாய் காண
கண்ணெதிரே வந்தால்
கண் சிவந்து நின்றிருக்க
கோவ பார்வையில்
காய்ந்திடாமல் பார்த்து இரசிக்க
கள்ளி இவள் வந்தேனடா.........
கல்லூரி முடிந்ததும் - உன்
காதல் காண
கால்கடுக்க- உன் பார்வை பார்க்க
சாலை ஓரம் நின்று
காத்து கிடந்தேனடா..........
ஊர் யாரும் பார்த்திடாமல்
ஊமைவிழி பார்வையிலே
உன்னிடமே சொன்னேனடா.....
உதாசீனம் செய்து _ எனை
உதறி செல்ல
உன்னால் எப்படி முடிகிறது?????
உள்ளூர பதுக்கி வைத்து
உள்ளம் உடைந்து செல்லும் எனை
உனக்குத்தான் தெரியவில்லையா???? என் காதல்
உரைக்கவில்லையா???

நங்கையின் காதலுக்கு இணையாக....
தமிழும் தன் மனதிற்குள்லே
தவிக்கும் தவிப்பு...
தன்னிலை விளக்கமாய்
திருமணத்திற்கு பிறகு
திருவாய் மலர்ந்து விளக்க....
திருமதியாய் ஆனவள்
திகைத்து தான் போனாள்....
திக்குமுக்காடி திளைத்து
திணறினாள் அவன் காதலில்....
தஞ்சம் புகுந்தாள் தமிழிடம்....

மொத்தத்தில் நம் சராசரி வாழ்க்கையில் இயற்கையின்
வழியே தான் வாழ்க்கை- அதுவும் விவசாயம் வழியே....
கண்கள் தேடுது தஞ்சம்
மறப்பதில்லை நெஞ்சம்....

வாழ்க வளமுடன்.....
💐💐💐💐💐💐💐
 
முதல் ராத்திரில இவ்வளவு விளக்கம் கொடுத்த முதல் ஆள் நீ தான்டா😂😂😂

அரசு குடும்பம் மாதிரி எல்லாரும் நினைச்சா விவசாயம் நல்லா வளரும்...விவசாயத்தை காத்து நம்மளையும் வருங்காலத்தையும்
வருங்காலத்தையும் காப்போம்

அருமையான கதை...வாழ்த்துகள் சிஸ்😍
 

kothaisuresh

Well-known member
Member
அருமையான கதை, விவசாயத்தின் முக்கியத்துவம் விவசாயிகளோட கஷ்டம் எல்லாத்தையும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. 👌👌👌👌.
முதலிரவில் இவ்ளோ பெரிய உரை ஆத்து ஆத்தி டயர்ட் ஆயிடுவேனு நினைச்சேன்😜😜😜😜😜
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கண்கள் தேடுது தஞ்சம்.....

எதிரியாக இரு குடும்பம்
பார்க்கும் போதெல்லாம்
பார்வை திருப்பி செல்ல
பகையில் முளைக்கும்
பாச போராட்டம்....
நட்பில் எடுத்துக்காட்டாய்
மருத வாணன் தேவ நாயகம் ...
நண்பனை நம்பினாலும்
நடைமுறை சூழ்நிலை
நட்பை பதம் பார்க்க
கோவம் கண்ணை மறைத்து
கடுஞ்சொல் உறவை பிரித்து
வருடங்கள் பல கடந்தாலும்
வார்த்தை தவறி நொடி
ஆறா வடுவாய் பதிந்து
வயது ஆகும் போது தான்
வார்த்தைகளின் வீரியம் புரிய
வருந்தி என்ன செய்ய????
விவசாயம் பற்றியும்
விவசாயின் வலியையும்
விரிவாக விவரித்த விதம்.....
விளையும் பயிர்
முளையிலே தெரியும் அதுபோல
சிறு வயதிலேயே
பிள்ளைகளுக்கு
விழிப்புணர்வு நடத்துவது
விசில் போடு.....

ஆண்களின் பகையில்
பெண்கள் பதறி துடிப்பது...
இயலாமையின் உச்சம்....
அன்னைகளாகவும்
சம்பந்திகளாகவும்
ஈஸ்வரி அம்ச வேனி அருமை..
கனி கச்சிதம்......

பைந்தமிழரசன்❣️பவள நங்கை

காதலாய் காண
கண்ணெதிரே வந்தால்
கண் சிவந்து நின்றிருக்க
கோவ பார்வையில்
காய்ந்திடாமல் பார்த்து இரசிக்க
கள்ளி இவள் வந்தேனடா.........
கல்லூரி முடிந்ததும் - உன்
காதல் காண
கால்கடுக்க- உன் பார்வை பார்க்க
சாலை ஓரம் நின்று
காத்து கிடந்தேனடா..........
ஊர் யாரும் பார்த்திடாமல்
ஊமைவிழி பார்வையிலே
உன்னிடமே சொன்னேனடா.....
உதாசீனம் செய்து _ எனை
உதறி செல்ல
உன்னால் எப்படி முடிகிறது?????
உள்ளூர பதுக்கி வைத்து
உள்ளம் உடைந்து செல்லும் எனை
உனக்குத்தான் தெரியவில்லையா???? என் காதல்
உரைக்கவில்லையா???

நங்கையின் காதலுக்கு இணையாக....
தமிழும் தன் மனதிற்குள்லே
தவிக்கும் தவிப்பு...
தன்னிலை விளக்கமாய்
திருமணத்திற்கு பிறகு
திருவாய் மலர்ந்து விளக்க....
திருமதியாய் ஆனவள்
திகைத்து தான் போனாள்....
திக்குமுக்காடி திளைத்து
திணறினாள் அவன் காதலில்....
தஞ்சம் புகுந்தாள் தமிழிடம்....

மொத்தத்தில் நம் சராசரி வாழ்க்கையில் இயற்கையின்
வழியே தான் வாழ்க்கை- அதுவும் விவசாயம் வழியே....
கண்கள் தேடுது தஞ்சம்
மறப்பதில்லை நெஞ்சம்....

வாழ்க வளமுடன்.....
💐💐💐💐💐💐💐
வாவ்! சிஸ் முழுக்கதையையும் கவிதையா கொடுத்திட்டீங்க.

ரொம்ப ரொம்ப அருமை சிஸ்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்.
மிக்க நன்றிகள் :love::love::love:
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முதல் ராத்திரில இவ்வளவு விளக்கம் கொடுத்த முதல் ஆள் நீ தான்டா😂😂😂

அரசு குடும்பம் மாதிரி எல்லாரும் நினைச்சா விவசாயம் நல்லா வளரும்...விவசாயத்தை காத்து நம்மளையும் வருங்காலத்தையும்
வருங்காலத்தையும் காப்போம்

அருமையான கதை...வாழ்த்துகள் சிஸ்😍
ஹாஹா பேசாத பேச்செல்லாம் பேச வந்தான். அதன் எபஃக்ட் சிஸ். :D

நல்லா சொன்னீங்க சிஸ்.
மிக்க நன்றிகள் :love::love::love:
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருமையான கதை, விவசாயத்தின் முக்கியத்துவம் விவசாயிகளோட கஷ்டம் எல்லாத்தையும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. 👌👌👌👌.
முதலிரவில் இவ்ளோ பெரிய உரை ஆத்து ஆத்தி டயர்ட் ஆயிடுவேனு நினைச்சேன்😜😜😜😜😜
ரொம்ப சந்தோஷம் சிஸ்.
ஹாஹா... கொஞ்சம் ஓவராத் தான் போயிட்டான் :D:D
மிக்க நன்றிகள் சிஸ் :love::love::love:
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom