• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்கள் தேடுது தஞ்சம் - 30

kothaisuresh

Well-known member
Member
வாவ் ரொம்ப அருமையா இருந்தது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க எழில்👌👌👌👌
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வாவ் ரொம்ப அருமையா இருந்தது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க எழில்👌👌👌👌
நன்றி சிஸ்
விவசாயம் எவ்வளவு முக்கியம்னு சொன்னது அருமை.
நன்றி மா
 
விவசாயம் பத்தி அரசு அருமையா சொன்னான்....ஆனால் இப்ப உள்ள நிலைமை கவலை அளிக்கிற மாதிரி தான் இருக்கு...அரசு மாதிரி சிறியவர்களுக்கு விவசாயம் பத்தி சொல்லி அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கனும்

மருதன் மருமகனுக்கு நல்லா பயப்படுறாரே🤣
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
விவசாயம் பத்தி அரசு அருமையா சொன்னான்....ஆனால் இப்ப உள்ள நிலைமை கவலை அளிக்கிற மாதிரி தான் இருக்கு...அரசு மாதிரி சிறியவர்களுக்கு விவசாயம் பத்தி சொல்லி அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கனும்

மருதன் மருமகனுக்கு நல்லா பயப்படுறாரே🤣
Thank You sis
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom