• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா - அறிமுகம்

ஹலோ மக்களே...

நந்தவனம் குறுநாவல் போட்டியில "என் வெளிச்சப்பூவே வா"ங்கிற தலைப்புல கதை எழுதப்போகும் இந்த பன்னீர்ப்பூக்கு எல்லாரும் ஜோரா கை தட்டி உற்சாகமா வரவேற்பு கொடுப்பீங்களாம். கதை ஜெட் ஸ்பீட்ல போகுமா இல்ல நீந்தி நீந்தி கரைசேறுமாங்கிறது நீங்க கொடுக்கப்போற வரவேற்புல தான் இருக்கு. 😁😁😁

"என் வெளிச்சப்பூவே வா" - யாருக்கு யாரு வெளிச்சப்பூ... எல்லாம் இப்போவே சொல்லிட்டா கதையில சொல்ல ஒண்ணுமே இருக்காதே. சோ வெயிட் பண்ணி கதையில தெரிஞ்சுக்கலாம்.

விரைவில் டீசருடன் சந்திக்கிறேன். அதுவரை யாரும் இந்த பன்னீர்ப்பூவை மறந்துடாதீங்க. 😍😍😍


eiW4P6062731.jpg
 

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ்❤️❤️❤️❤️
அட்டை படம் சூப்பர் 😀
பன்னீர்பூவை நாங்க மறக்க மாட்டோம் நீங்க விரைவில் ❤️டீசருடன் வாங்க ❤️
 
வாழ்த்துக்கள் சிஸ்❤️❤️❤️❤️
அட்டை படம் சூப்பர் 😀
பன்னீர்பூவை நாங்க மறக்க மாட்டோம் நீங்க விரைவில் ❤️டீசருடன் வாங்க ❤️
நன்றி சிஸ் 😍😍😍 அட பூஸ்ட் குடிச்ச ஃபீலிங் இதுக்காகவே சீக்கிரம் டீசரோட வரேன் 😁😁😁
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom