Nice epi
ஹா ஹா ஹா.. இல்ல சிஸ்.. சரின்னு நினைக்க மாட்டான். அதுக்கான காரணம் அவனுக்கு இருக்குன்னு நினைப்பான். அதை எடுத்து சொன்னா புரிஞ்சிப்பானு நினைப்பான்.இவரு செய்தது எல்லாம் சரி என்று தானா நினைத்து இருந்தான்
அடப்பாவி ..!!அப்படியா ..!ஆனால் உனக்கு அவள் தந்தது போதாது... இனி அவள் மனனவரு....வந்து உனக்கு பாடம் எடுப்பான் நல்லா கேளூ
உன்ன தப்பா நினைத்து தப்பு என்று விளக்கம் வேறா போய் கொடுக்கணுமாமில்ல ,போ...போய் புழைப்பை பாரு
சூப்பர்![]()
அவன் நல்லது நினைச்சு ஒவ்வொரு முறையும் அவளை கஷ்டப்படுத்த தானே வைக்கிறான். இவன் கஷ்டப்படுத்தும் ஒவ்வொரு நேரமும் அடுத்து சுந்தர் வருவான்நங்கை! உன் ஆதங்கம் சரிதான்! அவன் “உனக்கு” செய்த அநீதிகளைச் சுட்டிக்காட்ட “உனக்கு” முழு உரிமை உண்டு. ஆனால் அவன் இனி உன் வாழ்க்கையில் கரும்புள்ளியா கூட இருக்கக்கூடாதுன்னு தெளிவா இருக்குற உனக்கு அவன் பாஸ்ட் லவ் பற்றி மனைவிகிட்ட சொன்னானா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்ன…கேள்வி கேட்டது மட்டும் இல்லாமல் sarcasticஆ comment பண்ணதும் ரொம்ப தப்பு.
இன்பா! அன்றும் இன்றும் நீ அவளுக்காக நல்லது நினைத்தது எல்லாம் ஓ.கே. ஆனால் அதைத் துணிவாகச் செயலில் காட்டாமல் பூசி மெழுகினால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. கோழைத்தனத்திற்கும் காதலுக்கும் என்றுமே செட் ஆகாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோ.
சிந்துகிட்ட ஒளிவுமறைவில்லாம உன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லியிருந்தேனா, இன்னைக்கு நங்கை முன்னாடி தலைகுனிய வேண்டிய நிலைமை வந்திருக்காதுல. Infact சிந்துவே உனக்காக நங்கை கிட்ட நிமிர்வா பேசியிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.
அப்போ தான் நங்கை விஷயத்தில் கோழையா இருந்துட்ட. இத்தனை ஆண்டுகள் கடந்தும், மனைவி மகன் என்று வரமாய் குடும்பம் அமைந்த பின்னும், நீ இப்படியே இருந்தேன்னா ரொம்ப கஷ்டம். மாறு! மனசு வெச்சா எதுவும் சாத்தியம்!!!
தூங்கிட்டு இருக்க சிங்கத்தை தட்டு எழுப்ப போறான்நங்கை அவளோட ஆதங்கத்தை கொட்டி தீர்த்துட்டா.
இன்ப நீ ஏதாவது யோசிச்சு செய்றேன்னு சொல்லி சும்மா இருக்க சங்க ஊதி விட்டுவிடாதே.
இப்போ இப்படி அமைதியா தூங்கிட்டு இருக்க சிந்து உண்மை தெரிஞ்சாக எப்படி ரியாக்ட் பண்ண போறாளோ
மிக்க நன்றி சிஸ்Nice epi
அது இப்ப கிண்டில்ல இருக்கு சிஸ்.அன்னம், நங்கை கதை என்ன.
சொல்லுங்க