• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 8

kothaisuresh

Well-known member
Member
எப்போ கல்யாணத்துக்கு
ஒத்துண்டாளோ அப்போவே மனதளவுல தயாராகணும் இல்ல
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா????நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக்க போறா???!
உணர்வு பூர்வமாக இருவரும் சிந்திக்க விதி?????
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எப்போ கல்யாணத்துக்கு
ஒத்துண்டாளோ அப்போவே மனதளவுல தயாராகணும் இல்ல
ஆமா சிஸ், அதைச் செய்யலை அவள்.
நன்றி சிஸ்
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா????நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக்க போறா???!
உணர்வு பூர்வமாக இருவரும் சிந்திக்க விதி?????
ம்ம் எதிர்காலத்தை பற்றி அவள் யோசிக்கலை
நன்றி சிஸ்
 

S_Abirami

✍️
Writer
பிரசன்னா எதுவும் தப்பாக நினைக்கக் கூடாது தாராவுடய காதல் பற்றி தெரிய வரும் போது. பார்க்கலாம் என்ன நடக்க போகுது என்று.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பிரசன்னா எதுவும் தப்பாக நினைக்கக் கூடாது தாராவுடய காதல் பற்றி தெரிய வரும் போது. பார்க்கலாம் என்ன நடக்க போகுது என்று.
என்ன செய்வான் என்று பார்க்கலாம் மா
நன்றி
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom