• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 5

S_Abirami

✍️
Writer
சூப்பர் அக்கா. வாசு கிருபா பத்தி பிரசன்னாகிட்ட சொல்றதுனால எதாவது பிரச்சனை வருமா??? நல்லா இருக்கு அக்கா. 🤩🤩🤩🤩
 

kothaisuresh

Well-known member
Member
டாக்டராக இருந்தாலும் நல்லாவே அசடு வழியறான் . வசு சொன்னா எப்படி எடுத்துப்பான்?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வசு சூப்பர்!! Practical and matured girl!!! Doctor sir 💐vaazhthukkal!!!
நன்றி சிஸ்
சூப்பர் அக்கா. வாசு கிருபா பத்தி பிரசன்னாகிட்ட சொல்றதுனால எதாவது பிரச்சனை வருமா??? நல்லா இருக்கு அக்கா. 🤩🤩🤩🤩
நன்றிமா
Super ud 👌👌👌👌👌 kiruba pathi Prasanna kita sollanunu vasu ninaikirathu sarithan Prasanna purinjikuvan 😍😍😍😍😍😍😍😍😍
நன்றி சிஸ்
வித்தியாசமான கதை.நல்லா போகின்றது
நன்றி சிஸ்
டாக்டராக இருந்தாலும் நல்லாவே அசடு வழியறான் . வசு சொன்னா எப்படி எடுத்துப்பான்?
நன்றி சிஸ்
 

Shayini Hamsha

Active member
Member
வசு உண்மையை மறைக்ககூடாது னு நினைக்கிறது ஓகே.. ஆனாலும் இந்த காலத்தில் எத்தனை துணைகளுக்கு அவங்க மனைவி வாழ்க்கைல அவங்களுக்கு முன்னாடி ஒரு காதல் இருந்ததை ஏற்றுக் கொள்ள முடியும்னு தெரியவில்லை..😒😒
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom