• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஊனே... உயிரே...

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஊனே உயிரே
உருகும் காதல்.....
உடலால் ஊனம் என்றாலும்
உள்ளத்தால் உயர்ந்தவளே...
உருகும் என்னை சந்தேகிக்கலாமோ?
உன் முகம் பார்க்காமல்
உன் குரல் கேட்காமல்
உன் எழுத்தும் வார்த்தையின் மூலம்
உள்ளத்தில் நிறைந்தவளே.....
உன்னை எப்படி விட்டுச் செல்வது???
உள்ளத்தில் பூத்த காதலுக்கு
உருவமும் தேவையோ???
உண்மையும் உணர்வும் போதும்_ நம்
உள்ளத்து காதலுக்கு .....
இன்பா❤️❣️ விழி.....
விழி வழியே நுழைந்து இன்பவள்ளிக்கு இன்பம் சேர்க்கும் சுடர்விழியன் ...
நம்பிக்கையான காதல்.....
ஆனால் திகில் படம் போல திக் திக் நிமிடங்கள் தான் படிக்கும் போது.....
( Facebook friendship love relationship ரொம்ப கெட்ட விஷயம் படித்து மூளையும் தப்பா nadanthurumoo என்று பயம்)
படித்து முடித்து விட்டு
மீண்டும் படித்தேன் relax ah....
வாவ்! கவிதை அருமை சிஸ்
மிக்க நன்றி
 

Thani

Well-known member
Member
யப்பா ...என்ன எழுத்து நடை சூப்பர் 😍கதைபடிக்கிறவங்க மனதை கட்டிபோட்டுவிடுறீங்க..❤️
அதுவும் சுடர்விழியன் இன்பாவிடம் காதலை கூறிவிட்டு அவளின் பதிலுக்கு அவன் தவித்த தவிப்பு இருக்கே...
அம்மாடியோ ...நமக்கே கண்ணுகலங்கி விட்டது
உண்மையா கண்ணுமுன்னாடி அந்த நிகழ்வை கொண்டு வந்தீங்க 😍👏
இறுதியில் அவர்கள் இணைந்தது சூப்பர் இதுதான் காதலுக்கு கண்ணு இல்ல என்பார்களா 😀
சுடர்விழியன் நான் கேள்வி படாத பெயர் ,சூப்பர் பெயர்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
யப்பா ...என்ன எழுத்து நடை சூப்பர் 😍கதைபடிக்கிறவங்க மனதை கட்டிபோட்டுவிடுறீங்க..❤️
அதுவும் சுடர்விழியன் இன்பாவிடம் காதலை கூறிவிட்டு அவளின் பதிலுக்கு அவன் தவித்த தவிப்பு இருக்கே...
அம்மாடியோ ...நமக்கே கண்ணுகலங்கி விட்டது
உண்மையா கண்ணுமுன்னாடி அந்த நிகழ்வை கொண்டு வந்தீங்க 😍👏
இறுதியில் அவர்கள் இணைந்தது சூப்பர் இதுதான் காதலுக்கு கண்ணு இல்ல என்பார்களா 😀
சுடர்விழியன் நான் கேள்வி படாத பெயர் ,சூப்பர் பெயர்
ரசித்து படித்து இருக்கீங்கன்னு உங்க வார்த்தைகளே சொல்லுது சிஸ் .
மகிழ்ச்சி சிஸ்.
மிக்க நன்றிகள். :love:
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom