உண்மை சிஸ்அருமையான கதை. நிஜத்திலும் இந்த மாதிரி இருந்தால் வரவேற்க வேண்டியவர்
நன்றி
உண்மை சிஸ்அருமையான கதை. நிஜத்திலும் இந்த மாதிரி இருந்தால் வரவேற்க வேண்டியவர்
நன்றி சிஸ்படமே சொல்லும் உங்கள் கதை..... அருமை sis
வாவ்! கவிதை அருமை சிஸ்ஊனே உயிரே
உருகும் காதல்.....
உடலால் ஊனம் என்றாலும்
உள்ளத்தால் உயர்ந்தவளே...
உருகும் என்னை சந்தேகிக்கலாமோ?
உன் முகம் பார்க்காமல்
உன் குரல் கேட்காமல்
உன் எழுத்தும் வார்த்தையின் மூலம்
உள்ளத்தில் நிறைந்தவளே.....
உன்னை எப்படி விட்டுச் செல்வது???
உள்ளத்தில் பூத்த காதலுக்கு
உருவமும் தேவையோ???
உண்மையும் உணர்வும் போதும்_ நம்
உள்ளத்து காதலுக்கு .....
இன்பாவிழி.....
விழி வழியே நுழைந்து இன்பவள்ளிக்கு இன்பம் சேர்க்கும் சுடர்விழியன் ...
நம்பிக்கையான காதல்.....
ஆனால் திகில் படம் போல திக் திக் நிமிடங்கள் தான் படிக்கும் போது.....
( Facebook friendship love relationship ரொம்ப கெட்ட விஷயம் படித்து மூளையும் தப்பா nadanthurumoo என்று பயம்)
படித்து முடித்து விட்டு
மீண்டும் படித்தேன் relax ah....
ரசித்து படித்து இருக்கீங்கன்னு உங்க வார்த்தைகளே சொல்லுது சிஸ் .யப்பா ...என்ன எழுத்து நடை சூப்பர்கதைபடிக்கிறவங்க மனதை கட்டிபோட்டுவிடுறீங்க..
அதுவும் சுடர்விழியன் இன்பாவிடம் காதலை கூறிவிட்டு அவளின் பதிலுக்கு அவன் தவித்த தவிப்பு இருக்கே...
அம்மாடியோ ...நமக்கே கண்ணுகலங்கி விட்டது
உண்மையா கண்ணுமுன்னாடி அந்த நிகழ்வை கொண்டு வந்தீங்க
இறுதியில் அவர்கள் இணைந்தது சூப்பர் இதுதான் காதலுக்கு கண்ணு இல்ல என்பார்களா
சுடர்விழியன் நான் கேள்வி படாத பெயர் ,சூப்பர் பெயர்