• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஊனே... உயிரே...

Ezhilanbu

Administrator
Staff member
Writer

ஊனே... உயிரே...​


வணக்கம் நண்பர்களே!

சிறுகதை எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது, ஒரு சிறுகதை மனதில் உறுத்திக் கொண்டிருக்க, அதை எழுதி உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

காதல்! காதல்! மட்டுமே இக்கதையில்!

இக்காதல் உங்கள் மனதையும் தென்றலாய் தழுவி சென்றதா? இல்லையா? என்று தெரியப்படுத்துங்கள்.

ஊனே உயிரே 1_page-0001.jpg
 
தென்றலா தழுவ தான் செய்தது...ஆனாலும் ஏமாற்றுப் பேர்வழிகள் நிறைய உலவும் இந்த சமூக வலைதளத்தில் இது போல் நடப்பது அரிது தானே...நான் கடைசி வரைக்கும் இவன் போலியா இல்ல உள்நோக்கத்தோடு தான் பழகிறான்னே நினைச்சிட்டு தான் படிச்சேன்..
 

kothaisuresh

Well-known member
Member
அருமையான கதை. நிஜத்திலும் இந்த மாதிரி இருந்தால் வரவேற்க வேண்டியவர்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member

ஊனே... உயிரே...​


வணக்கம் நண்பர்களே!

சிறுகதை எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது, ஒரு சிறுகதை மனதில் உறுத்திக் கொண்டிருக்க, அதை எழுதி உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

காதல்! காதல்! மட்டுமே இக்கதையில்!

இக்காதல் உங்கள் மனதையும் தென்றலாய் தழுவி சென்றதா? இல்லையா? என்று தெரியப்படுத்துங்கள்.

View attachment 303
படமே சொல்லும் உங்கள் கதை..... அருமை sis
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஊனே உயிரே
உருகும் காதல்.....
உடலால் ஊனம் என்றாலும்
உள்ளத்தால் உயர்ந்தவளே...
உருகும் என்னை சந்தேகிக்கலாமோ?
உன் முகம் பார்க்காமல்
உன் குரல் கேட்காமல்
உன் எழுத்தும் வார்த்தையின் மூலம்
உள்ளத்தில் நிறைந்தவளே.....
உன்னை எப்படி விட்டுச் செல்வது???
உள்ளத்தில் பூத்த காதலுக்கு
உருவமும் தேவையோ???
உண்மையும் உணர்வும் போதும்_ நம்
உள்ளத்து காதலுக்கு .....
இன்பா❤️❣️ விழி.....
விழி வழியே நுழைந்து இன்பவள்ளிக்கு இன்பம் சேர்க்கும் சுடர்விழியன் ...
நம்பிக்கையான காதல்.....
ஆனால் திகில் படம் போல திக் திக் நிமிடங்கள் தான் படிக்கும் போது.....
( Facebook friendship love relationship ரொம்ப கெட்ட விஷயம் படித்து மூளையும் தப்பா nadanthurumoo என்று பயம்)
படித்து முடித்து விட்டு
மீண்டும் படித்தேன் relax ah....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அதென்னவோ சரி தான் யாரையும் நம்ப முடியாது.
நன்றி சிஸ்

தென்றலா தழுவ தான் செய்தது...ஆனாலும் ஏமாற்றுப் பேர்வழிகள் நிறைய உலவும் இந்த சமூக வலைதளத்தில் இது போல் நடப்பது அரிது தானே...நான் கடைசி வரைக்கும் இவன் போலியா இல்ல உள்நோக்கத்தோடு தான் பழகிறான்னே நினைச்சிட்டு தான் படிச்சேன்..
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom