உனதன்பில் உயிர்த்தேன் - 7 | Page 3 | Ezhilanbu Novels/Nandhavanam

உனதன்பில் உயிர்த்தேன் - 7

Admin

Administrator
Staff member
Writer
உங்ககிட்ட இராசுக்கு ஜோடி சேக்க சொன்னா நீங்க அதை போட்டுத்தள்ளிடுவீங்க போலயே.. அவனுக்கு எதாச்சு ஆச்சு... ப்ளூ க்ராஸ்ல ஆள் வரச்சொல்லி உங்களை உள்ளத் தூக்கிப் போட்ருவோம்
ஹாஹா ராமரை பிடிச்சு உள்ளே போட்டுருவோம் :ROFLMAO:
 

Admin

Administrator
Staff member
Writer
அடேய் லூசு ராமரு வேலு மாதிரி மனுசங்க பேச்சுக்கு மனசை மாத்திக்கிற ஆளு கிடையாது ராசு.... நீ அவரை கவனிக்கிறீயா இல்ல அவர் உன்னை கவனிக்கிறாரா பாக்கலாம்...
ம்ம்ம்... ராசு ஆக்ஷன் கஷ்டம் தான் :(
 

Admin

Administrator
Staff member
Writer
பாவம் இந்த தேன்😨
இப்படியும் பொண்டாட்டிய உருகி உருகி காதலிப்பாங்கலா... 😍 அதுவும் இந்த காலத்தில்... சூப்பர் சிஸ்... 😘
அந்த வாயில்லா ஜீவன் என்ன பண்ணுச்சு பாவம் அதை ஒன்னும் பண்ணிடாதிங்கப்பா.... 😞 இந்த கனகா மாதிரி ஆளுங்க இன்னும் இந்த உலகத்தில் இருக்க தான் செய்ராங்க ச்சே....😡 ராமரே உன் திட்டம் எங்க தேன் கிட்ட எவ்வளவு தூரம் பலிக்குதுனு பார்ப்போம்... 🧐
என்ன ஆகுதுன்னு பார்ப்போம் மா
நன்றி :)
 

Admin

Administrator
Staff member
Writer
அடபாவத்தே!!!.. எப்படிதான் இப்படிலாம் இருக்கானுங்களோ!???... பாவம் என்ன பன்ன போறானோ ராசுவை!!!.. கதை நகர்வு அருமை!!!.. அடுத்த எபி க்கு வெயிட்டிங்!!
பார்ப்போம் மா
நன்றி :)
 
என்ன உலகம்டா இது ச்சே....
இவங்க நினைச்சு பண்ணுன ஒண்ணு கண்டிப்பா வேற ஒண்ணு நடக்கும்...
 

Nithya Mariappan

✍️
Writer
இவனுக்கு ராமர்னு பேர் வச்சதுக்கு பதிலா ராவணன்னு வச்சிருக்கலாம்😏😏😏 புத்தி போற போக்கு சரியில்ல
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom