உனதன்பில் உயிர்த்தேன் - 25 (Final) | Page 5 | Ezhilanbu Novels/Nandhavanam

உனதன்பில் உயிர்த்தேன் - 25 (Final)

Admin

Administrator
Staff member
Writer
Super and lovely story.
மகிழ்ச்சி சிஸ்🥰மிக்க நன்றிகள் 🙂🙂
அருமையான கதை சிஸ் மனம் நிறைந்து விட்டது 🥰🥰🥰❤️❤️❤️
மகிழ்ச்சி சிஸ்🥰மிக்க நன்றிகள் 🙂🙂
அருமையான கதை!😊
மகிழ்ச்சி சிஸ்🥰மிக்க நன்றிகள் 🙂🙂
அருமை யான கதை. உங்கள் எழுத்தில் அடுத்த மகுடம். வட்டார வழக்குகளில் எளிமையாக புரிந்து கொண்டு படிக்க தெவிட்டவில்லை. மலரு வேலுவுக்கு ஒரு சபாஷ். நன்றி உள்ள ஜீவனை கதையில் ஒரு கதாபாத்திரமாக வலம் வர வைத்தது அருமை. வாழ்த்துகள் சகோதரி.
மகிழ்ச்சி சிஸ்🥰மிக்க நன்றிகள் 🙂🙂
 
ரொம்ப மாசம் கழிச்சு உங்க கதை படிச்சேன்.. ரொம்ப அழகா இருந்துச்சு... கொஞ்சம் கண்ணீர் விட்டு படிச்சேன் சில எபிஸ்... ஜித்தன்க்கு அப்புறம் வைரவேல் ஹ ரசிச்சேன்... உண்மையில் அவன் வைரம் தான் 😍😍😍😍... எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் மா 😍😍😍😍.. தளத்தில்(மொத்த )இது என் முதல் கமெண்ட்....
 

Lakshmi

Active member
Member
அருமையான கதை.ராசு ஒரு கதாபாத்திரமாகவே கொண்டு கதையை கொண்டு சென்றது சூப்பர்.தேன்மலர் என்னவொரு புரிதலான பொண்ணு.வைரவேல் சொல்லவே வேண்டாம்.குணத்தில் வைரம் தான்.
 
ரொம்ப அழகான, யதார்த்தமான காதல் கதை!!!.. அழகான கிராமத்து பாஷை மிகவும் பிடித்தது!!!.. கதையின் ஆரம்பம் முதல், முடிவு வரை இயல்பு மாறாத அப்பத்தாவை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!... அவரின் அன்பும், அக்கறையும் அத்துனை அழகு!!.. மலரின் அம்மா கதாப்பாத்திரமும் அருமை!!!.. அம்மா, மகளின் பிணைப்பு அதிரடியாய், அடாவடியாய் அற்புதமாய் இருந்தது!!!.. வன்மம், ஜாதி வெறி பிடித்த மனிதர்களின் மனதினை படம் பிடித்து காட்டியது அருமை!!!.. அவர்களுக்கான தண்டனையையும், கொடுத்த விதமும் மனதை நிறைத்தது!!!.. காதல்!!!.. எவ்வளவு அழகாய், அற்புதமாய் சொல்லிட்டீங்க கா😍!!!.. இரண்டாவது திருமணம் செஞ்சுக்குறவனுக்கு இருக்கும் தயக்கம், உறுத்தல் எல்லாத்தையும் அருமையா சொன்னது அசத்தல்!!!.. வைரவேலின் குணங்கள் அசத்தல்!!!.. நிதானம் இல்லாத வேளையிலும் அவளுக்காக பேசியது!!.. தெளிந்ததும் அவளுக்காக நின்றது, பாதுகாத்தது என அனைத்தும் அருமை!!!.. மலரின் புரிதலும் காத்திருத்தலும் அழகு!!!.. எல்லாரையும் விட ராசு😍!!.. மாஸ் கேரக்டர்!!!.. அவங்களை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. அழகான கிராமம், அன்பான குடும்பம் என அருமையான கதை💖!!!.. சூப்பர் கா!!.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள் கா💖
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom