உனதன்பில் உயிர்த்தேன் - 2 | Page 2 | Ezhilanbu Novels/Nandhavanam

உனதன்பில் உயிர்த்தேன் - 2

குடிகாரனை வீட்டுக்கு கொண்டு வந்து விடறா. பின்னால் என்ன பிரச்சனை வரப்போகுதோ...
 
Nithya Mariappan

✍️
Writer
வைரவேலை நினைச்சா கஷ்டமா இருக்கு😞 அவன் சோகம் கொண்டாடுறேனு தேன்மலருக்கு பிரச்சனைய கொண்டு வந்துடுவானோ🤧🤧
 
Admin

Administrator
Staff member
Writer
வைரவேலை நினைச்சா கஷ்டமா இருக்கு😞 அவன் சோகம் கொண்டாடுறேனு தேன்மலருக்கு பிரச்சனைய கொண்டு வந்துடுவானோ🤧🤧
நன்றி மா
 
Lakshmi

Active member
Member
வைரவேல் தினமும் இது வேலையாக வைத்து கொண்டால் கிராமத்து மக்கள் சும்மா இருப்பார்களா.
 
Hema Manjari

New member
Member
oorpakkam ragi solla mattanga keppai endru than solluvanga.... dont mistake me kiramathu pasai na full ah athu than irukkanum athan sonnen... keppai or keppai kool
 
Admin

Administrator
Staff member
Writer
வைரவேல் தினமும் இது வேலையாக வைத்து கொண்டால் கிராமத்து மக்கள் சும்மா இருப்பார்களா.
கண்டிப்பா பேச்சு வரும்.
நன்றி👍
 
Admin

Administrator
Staff member
Writer
oorpakkam ragi solla mattanga keppai endru than solluvanga.... dont mistake me kiramathu pasai na full ah athu than irukkanum athan sonnen... keppai or keppai kool
எல்லாமே பெர்பெக்ட்டா எழுதும் அளவுக்கு எனக்கும் ரொம்ப கிராமத்து பாஷை பழக்கம் இல்லை பா. தவறு இருந்தால் சொல்லுங்க மாத்திடலாம் .
நன்றி
 
Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom