• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இன்பம் இழக்கும் முன்னே

Balaji

✍️
Writer
அந்த மாலை நேரத்தில் கதிரவன் தன் பணியை முடித்து உறங்க செல்ல முழுமதியின் ஆட்சி தொடங்கும் நேரம் வானம் முழுவதும் சிவந்த செங்காந்தள் மலராக காட்சியளித்தது.

இங்கு அந்த பூங்காவில் உள்ள மரங்களில் இருந்து வீசும் அந்த மாலை தென்றலின் இனிமையை அனுபவித்தவாறு தன் மகள் வர்ஷாவுடன் அமர்ந்திருந்தான் அஸ்வின்.

அந்த மனதை வருடும் தென்றல் காற்றோ அவன் மனதில் ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த அனைத்தையும் நினைவுப்படுத்தி சென்றது.

அவனும் அந்த நினைவலைகளில் மூழ்கியவன் கண்களை மூடி அதில் பயணித்தான் மீண்டும் அதை மாற்ற முடியாதா என்ற ஏக்கத்தோடு.

ஐந்து மாதங்களுக்கு முன்.....

சென்னையில் குறைவில்லாமல் நிறைந்திருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஒன்றில் அமைதியான சுகமான வாழ்க்கையை தன் ஒற்றை மகளுடன் வாழ்ந்து வந்தனர் அஸ்வினும் வினிதாவும்.

இருவருக்கும் திருமணம் ஆகிய இந்த ஏழு வருடங்களில் இருவரும் யாருடைய உதவியும் அன்றி தங்கள் சுய முயற்சியாலும் உழைப்பாலும் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்து கொண்டனர்.

திருமணம் நடந்து சென்னைக்கு தங்களின் வேலைக்காக சொந்த ஊரை விட்டு புலம்பெயர்ந்த இவர்கள் சிறிது சிறிதாக தங்கள் வாழ்க்கையை இந்த மாநகரத்தில் தோற்றுவித்து கொண்டனர்.

சென்னைக்கே உரித்தான போக்குவரத்து நெரிசலுக்கும் அந்த புழுதி நிறைந்த வெயிலுக்கும் பழகியவர்கள்,சென்னைக்கு வந்த அனைவரும் ஆசைப்படும் நாமும் இந்த வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற கனவுடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் அனைவரோடும் ரேட் ரேஸில் இணைந்து கொண்டனர்.

அவர்களுடைய வாழ்க்கையோ இருவருடைய பணியின் பரபரப்பும், குழந்தையோடு சேர்ந்து இருக்கும் இன்ப நேரங்களோடும் அழகாக நகர்ந்தது.

ஆறு வயதான வர்ஷாவோ எப்போதும் போல வீட்டிற்கு பள்ளியில் இருந்து ஸ்கூல் பஸ்ஸில் தனியாக வந்து பணியில் இருந்து திரும்பும் தன் தாய் தந்தையருக்காக ஆர்வத்தோடு காத்திருந்தாள்.

அவர்கள் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் மானென தாவி கதவை திறக்க ஓடினாள்.

கதவை திறக்க அங்கே அவளுடைய தாயும் தந்தையும் நின்றிருக்க தன் தந்தையை தாவி அணைத்தாள் அந்த துள்ளி மானானவள்.

தன் மகளின் அந்த புன்னகை நிறைந்த முகத்தினால் சோர்வை மறந்தனர் இருவரும்.அவளை தோளோடு தூக்கி வந்த தந்தையவன் அவளை சோபாவில் அமறவைத்துவிட்டு,

" டாடி ரிப்ரேஷ் ஆகிட்டு வருவேனா அது வரைக்கும் என்னோட செல்லம் சமத்தா டீவி பார்ப்பாங்களாம் ஓகே வா "என்று அவள் மூக்கொடு மூக்கை உரசியபடி கேற்க அவளோ "ஓகே அஷு பேபி, நான் குட் கேர்ளா சமத்து குட்டியா டீவி பார்ப்பேன்னா, என்னோட சமத்து டாடி சீக்கிரம் ரிப்ரேஷ் ஆகிட்டு வந்து என்ன பார்க்குக்கு கூட்டிட்டு போவீங்களாம் ஓகே.. "என்று கேற்க அவனோ"ஓகே குட்டி.. " என்று அவளுக்கு முத்தத்தை கொடுக்க அவளும் பதிலுக்கு அவனுக்கு முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

இவர்கள் கொஞ்சி கொள்வதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டு நின்ற வினிதாவோ " எனக்கு ஏதும் கிடையாதா செல்லம்.. "என்று குழந்தைப்போல் கேற்க அஸ்வினோ " அதுலாம் இந்த டாடிக்கு மட்டும் தான் என் பட்டு குட்டி தருவா வினி.. "என்று வம்பிழுத்து விட்டு கிளம்பினான்.அவளோ அவனை பட்டென்று தோளிலே அடிக்க சிரித்துக்கொண்டே சென்றான்.

வர்ஷாவோ " அப்படியா என்னோட க்யூட் டாடிக்கு தரும்போது என்னோட ஸ்வீட் மம்மிக்கு கிடையாதா.. "என்று கூறியவள் வினிதாவை அருகில் அழைக்க அவளும் பொம்மையை பார்த்த குட்டிக்குழந்தை போல் அவள் அருகில் ஆசையாக சென்று கன்னத்தை காட்ட அவளுக்கும் ஒரு முத்தத்தை பரிசாக தந்தாள் வர்ஷா.

ஆனாலும் அந்த முத்தத்தை கொடுத்தவள் அவளை பார்த்து " பட் இனிமே இதுக்காகலாம் இந்த ஸ்வீட் மம்மி என்னோட டாடியை இப்படி அடிக்காம இருக்கணும் கேட்டா நானே கொடுக்கப்போறேன்.. ",என்று கேற்க வினிதாவோ "அட போடி.. அப்போ இந்த முத்தம் கூட உன்னோட க்யூட் டாடியை நான் அடிச்சிட்டேன் தான் கொடுத்தியா.. ஏன் இந்த மம்மியை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா ஏன் மேல உனக்கு பாசமே இல்ல போ.. "என்று நொந்துக்கொண்டாள்.

"ஸ்வீட் மம்மி என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்க மேல எனக்கு பாசம் இல்லாம இருக்குமா எனக்கு நீங்க டாடி ரெண்டு பேருமே ஈக்குவல் தான் மம்மி.. "என்று கூறி அணைத்துக்கொள்ள அவளை தன்னிடம் இருந்து விலக்கிய வினிதாவோ தள்ளிச்சென்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நின்றாள்.

இங்கே இவர்கள் பேசிக்கொண்டதை கேட்டவாறே வந்த அஸ்வினோ வர்ஷாவை தன் மடியில் வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தவன் வினிதாவை பார்த்து "ஒய் அம்மு குட்டி கோபம் உனக்கு, என்ன எங்களை பார்த்து அவ்வளவு பொறாமையா உனக்கு?ஏன் இப்படி?.. "என்று கேட்டான்.

அவளோ இருவரை பார்த்தும் முறைத்தவள் "உங்க ரெண்டு பேருக்கும் நீங்க ரெண்டு பேரும் போதும்.. இங்க நான் ஒருத்தி யாருக்காக இருக்கணும் ஏன் மேல ரெண்டு பேருக்கும் பாசமே இல்லல்ல.. உங்களுக்கு சமைச்சு போட மட்டும் நான் போதும்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் இல்லாம போனா தான் உங்களுக்கு என்னோட அருமை புரியும்.. "என்று அவள் எல்லோருக்கும் சில சமயம் சோர்வினாலோ வேலை பளுவினாலோ எட்டி பார்க்கும் அந்த காரணமில்லா ஏக்கம் கலந்த கோபத்தை அவர்களிடம் இவ்வாறு காட்டிவிட்டு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள்.

வர்ஷாவோ அஸ்வின் மடியில் இருந்து எழுந்தவள் " டாடி என்ன டாடி உட்கார்ந்திருக்கீங்க மம்மி பீல் பண்ணிட்டு இருக்க போறாங்க போய் சமாதானம் படுத்துங்க டாடி.. "என்று அவள் கூற அஸ்வினுக்கு தன்னுடைய மனைவி பற்றி தெரியாதா என்ன?இது போல அவள் கோபமாக இருந்தாள் எப்போதும் அவள் தனிமையையே விரும்புவாள் என்றும் சிறிது நேரத்தில் அவளே சரி ஆகிவிடுவாள் என்றும் அவன் அறிந்தது தானே, எனவே அவளுக்கான தனிமையான நேரத்தை கொடுக்க முடிவு செய்தவன் " மம்மி கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவாங்க நாம கொஞ்சம் மம்மிக்கு டைம் கொடுக்கலாம் சரியா.. அப்பையும் சரி ஆகலனா வந்து கேற்போம் என்ன வினி இப்படி கோபமா இருக்குற அளவு நாங்க என்ன செஞ்சிட்டோம்ன்னு,இப்போ குட்டி வா நாம பார்க்குக்கு போவோம்.. "என்று எப்பொழுதும் அவளுடன் மாலை நேரத்தில் செல்லும் பார்க்கிற்கு கிளம்பினான்.

எப்போதும் ஸ்கூல் விட்டு பள்ளி பேருந்தின் மூலம் மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருபவள்,அவள் பக்கத்து பிளாட்டில் இருக்கும் ஆன்ட்டியிடம் தன் வீட்டு சாவியை வாங்கி கொண்டு அவர் கொடுக்கும் பிஸ்கட்டையும் காபியையும் குடித்துவிட்டு தன் வீட்டிற்கு செல்வாள்.அங்கோ வீட்டை திறந்தவள் அதை தாழிட்டு விட்டு தன் யூனிபார்மை மாற்றிக்கொண்டு டீவி பார்ப்பாள்.மாலை ஒரு ஆறரை மணியளவில் அஸ்வினும் வினிதாவும் வர அவர்கள் குரல் கேட்டால் தான் கதவை திறப்பாள்.இவ்வாறே நாள் முழுக்க காலை முதல் மாலை வரை பெற்றோரின் அரவணைப்பை பெற முடியாமல் இருந்த வர்ஷாவுக்காக யோசித்து,அஸ்வின் சிறிது நேரமாவது அவளுடன் செலவிட வேண்டும் என்று நினைத்தவன்,தினமும் மாலையில் அவளுடன் அருகில் இருக்கும் அந்த பார்க்கிற்கு செல்வது வழக்கம். வர்ஷாவுடன் அவன் செலவிடும் சிறிது நேரம் அதுவே.

இன்றும் அதுமாதிரியே அவளோடு அந்த பார்க்கிற்கு சென்றுவிட்டு அவன் வீட்டிற்க்கு வர அங்கோ வினிதா இருவருக்கும் சமைத்து வைத்திருந்தாள்.

அஸ்வினோ கிச்சனுக்கு வர்ஷாவுடன் சென்றவன்" பார்த்தியா குட்டி நான் சொன்ன மாதிரியே என்னோட வினி குட்டி சமாதானம் ஆகிட்டா.. "என்று சிரித்துக்கொண்டே கூற வினிதாவோ "யாரு நான் சமாதானம் ஆகிட்டனா.. நான் நான் லாம் சமாதானம் ஆகல.. நான் இன்னமும் கோபமா தான் இருக்கேன் எதோ போனா போகுதே பசியோட வருவீங்கன்னு சமைச்சு வச்சேன் அதனால சமாதானம் ஆகிட்டேன் அர்த்தம் இல்ல.. "என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

இதை கேட்ட அஸ்வினும் வர்ஷாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டவர்கள் அது தான் சரி என்று எண்ணி இருவரும் அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தனர்.

அஸ்வினோ " வினி குட்டி.. வினி குட்டி.. சாரி நான் தான் உனக்கு கோபம் வர மாதிரி பேசிட்டேன் வர்ஷா என்ன பண்ணா அவகிட்ட கொச்சிக்காத மா.. அதோட என்னை பொறுத்த வரைக்கும் நீயும் வர்ஷாவும் எனக்கு ஒன்னு தான் மா.. என் செல்ல வினி குட்டில இனிமே இப்படி சொல்ல மாட்டேன் ஓகே வா.. "என்று கெஞ்ச வர்ஷாவோ "மம்மி.. எனக்கும் நீங்க ரெண்டு பேரும் முக்கியம் மம்மி நீங்க இப்படி பேசாம கோபமா இருந்தா அப்ரோம் வர்ஷாவுக்கு அழுகை வரும்.. "என்று அழ தயாராக வினிதாவோ " சரி சரி நான் சமாதானம் ஆகிட்டேன்.. இப்படியே பேசி பேசி என்னை சமாதானம் படுத்திடுங்க கொஞ்ச நேரமாவது என்னை கோபமா இருக்க விடுறீங்களா இப்படியே பேசி பேசியே ஆளை ஏமார்த்திடுவீங்களே.. "என்றாள் இருவரையும் பார்த்து.

அவர்கள் இருவரும் இவள் சமாதானம் ஆகியதை எண்ணி சிரித்துக்கொண்டே அவளை அணைத்து கொண்டனர்.

இவ்வாறே அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக போய் கொண்டிருக்க வினிதாவுக்கோ அவள் கம்பெனியில் இருந்து ப்ராஜக்ட் விஷயமாக ஒரு மாதம் அமெரிக்கா செல்ல இனிவிட்டேஷன் வந்திருந்தது.

அஸ்வினையும் வர்ஷாவையும் தனியாக விட்டுச்செல்ல தயங்கிய அவளையோ,அஸ்வினும் வர்ஷாவும் ஒரு வழியாக ஒற்றுக்கொள்ள வைத்தனர்.

ப்ளைட் ஏறும் முன்னே வினிதாவோ அஸ்வினை பார்த்து " உங்களையும் உங்க கம்பெனியில ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் ஹெட்டா போட்டிருக்காங்க,உங்களுக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு, இப்போ வர்ஷா குட்டியை பார்த்துகிறது ஹோட்டல்ல வாங்கி சாப்பிடறதுன்னு நிறைய பர்டேன் தரேன்னு தோணுது.. ஐ யம் ரியலி சாரி அஷு.. "என்று கூற அவனோ " ச்ச..ச்ச.. எதுக்கு சாரி வினி.. நான் பார்த்துக்கிறேன் வினி.. நீ எதுவும் யோசிக்காம போயிட்டு வா.. ஆல் தி பெஸ்ட் வினி குட்டி.. "என்று தைரியம் கூறி அவளை அனுப்பி வைத்தான்.

ஆனால் அவனால் அந்த இரண்டு நாட்களுக்கு மேல் ப்ராஜக்ட் வேலையையும் வீட்டில் இருக்கும் வேலைகளும் சேர்த்து சமாளிக்க முடியவில்லை.

அதனால் வர்ஷாவிடம் " நாம் மம்மி வந்ததும் பார்க்கிற்கு போகலாம் குட்டி.. அது வரைக்கும் என்னை கூப்பிடாதமா டாடிக்கு நிறைய வேலை இருக்கு.. "என்று சொல்லிவிட அவளும் தன் தந்தையின் சுமையை அறிந்தவளாக அவனிடம் ஒப்புக்கொண்டாள்.

அடுத்த நாள் பள்ளியில் இருந்து சோர்வாகவே வந்த வர்ஷாவோ அஸ்வின் வந்ததும் அதை மறந்து சிரித்துக்கொண்டே சென்று கதவை திறந்தாள் அஸ்வினோ இன்று நிறைய வேலை செய்திருந்த டெனசனில் இருந்தவன் அவளிடம் " டாடி டயர்டா இருக்கேன் அதனால நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்மா டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா.. "என்று கூற,

வர்ஷாவும் தன் தந்தையை தொல்லை செய்யக்கூடாது என்று எண்ணியவள் அவனை உறங்குமாறு சொல்லி அனுப்பினாள்.அவனும் அறையில் சென்று உடை மாற்றி விட்டு உறங்கினான்.

ஆனால் அவன் தூங்க சென்ற சிறு நேரத்திலயே அவன் போன் அடிக்க அதில் அவன் கம்பெனியின் ஜிஎம் அவனிடம் ப்ராஜக்ட் குறித்து பேசலானார்.அதனால் எரிச்சலுற்ற அவனிடம் போன் பேசும் போதே வந்த வர்ஷாவோ அவனை அழைக்க அவனோ இது எப்போதும் பார்க்கிற்கு செல்லும் நேரம் என்பதால் அதற்கு தான் அழைக்கிறாள் என்று நினைத்தவன் " அப்பா தான் பிஸியா இருக்கேன் சொன்னேன்லமா இன்னைக்கு பார்க் வர முடியாதுமா புரிஞ்சிக்கோ.. "என்று கூற அவளோ "அது இல்ல டாடி நான் என்ன சொல்ல வந்தேன்னா.. "என்று பேசிக்கொண்டிருக்கும் போதே தடுத்தவன் " அதான் சொல்லுறேன்ல வர்ஷா,உனக்கு என்ன அப்படி ஒரு பிடிவாதம் டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொன்னா புரியாதா.. "என்று கத்த அவளோ எதுவும் கூறாது அழுதுக்கொண்டே தன் அறைக்கு சென்றாள்.

இவனும் சிறிது நேரம் கழித்து தன் தவறை உணர்ந்தவன் தன்னையே திட்டிக்கொண்டு வர்ஷாவின் அறையில் சென்று அவளை தூக்கி அணைத்தான் அவள் முகமோ அழுது அழுது வீங்கியிருக்க அதை கண்டு வருந்தியவன் " டாடி மேல கோபமா வர்ஷா குட்டி.. "என்று கேற்க அவளோ "சாரி டாடி நான் தான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..இனி உங்களை எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் டாடி.. "என்று கூற தந்தை அவனோ தன் மகளின் பக்குவமான பேச்சை கண்டு பெருமை பட்டவன் " நீ எப்படிம்மா டாடிக்கு டிஸ்டர்பென்ஸ் ஆவ, நான் தான் அவசரப்பட்டு யார் மேலயோ இருந்த கோபத்தை உன்மேல காட்டிட்டேன்.. இந்த ப்ராஜெக்ட் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்ரோம் நாம கண்டிப்பா பார்க்குக்கு போறோம் ஜாலியா இருக்கிறோம் ஓகே வா.. "என்று கேற்க அவளும் புன்னகையோடு அவனை அணைத்துகொண்டாள்.

இவ்வாறே நாட்கள் உருண்டோட அது வாரங்களாக மாறிப்போனது வர்ஷா தினமும் பள்ளிக்கு சென்று வந்து அவள் வேலையை தானே பார்த்துக்கொள்ள அஸ்வினோ அவன் வேலையில் மூழ்கி போனான்.

அப்போது தான் அவர்கள் வாழ்க்கையில் வர கூடாத அந்த நாளும் வந்தது.இன்னும் ஒரு வாரத்தில் வினிதா மீண்டும் இந்தியா திரும்ப இருக்க அஸ்வினோ தனது ப்ராஜக்ட் வேலை வெற்றிகரமாக முடிந்ததால் வர்ஷாவை பார்க்க சந்தோசமாக பொம்மைகள் வாங்கிக்கொண்டு சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்தான். அங்கே அவன் வீட்டு வாசலிலோ அவளை எப்பொழுதும் பள்ளி விட்டு வந்தாள் பார்த்துக்கொண்டு வீட்டு சாவியை கொடுத்தனுப்பும் அந்த பெண் நின்றுக்கொண்டிருந்தார்.

அவரிடம் வந்த அஸ்வினோ "போன விஷயம் என்ன ஆச்சு அக்கா? இன்னைக்கு தான் நீங்க ஊருக்கு போறோம் வர லேட் ஆகும் சொன்னீங்களே.. அதனால நான் வர்ஷா காலையில ஸ்கூல் போகும் போதே அவக்கிட்ட சாவியை கொடுத்து அனுப்பிட்டேன் அக்கா.. " என்றான்.

அவரோ "ஆமாம் தம்பி.. நான் இப்போ தான் வந்தேன்.. மணி ஆறுக்கு மேல ஆகிடுச்சே அதான் நீயும் இன்னும் வரல பிள்ளை பசியோட இருக்குமேன்னு பிஸ்கெட்டும் காபியும் கொடுக்க வந்தேன் ஆனா நான் ரொம்ப நேரமா கதவை தட்டுறேன் திறக்க மாட்டுறா.. "என்று கூற சிரித்த அஸ்வினோ " அது அவகிட்ட நாங்க எங்க குரல் கேற்காம யாரு கதவை தட்டுனாலும் கதவை திறக்க கூடாதுன்னு சொல்லியிருக்கோம் அதான் திறக்காம இருந்திருப்பா அக்கா.. "என்று அவன் கூறிவிட்டு கதவை தட்டிக் கூப்பிட அப்போதும் வீட்டின் உள்ளே இருந்து எந்த பதிலும் வராமல் இருக்க தற்போது அஸ்வினுக்கும் பயம் தொற்றிக்கொண்டது.ஏனென்றால், எப்போதும் அவன் முதல் அழைப்பிலே கதவை திறக்கும் வர்ஷா இன்னும் கதவை திறக்கவில்லை என்பதே அவனுக்குள் பயத்தை கொடுத்தது.

சிறிது நேரம் கதவை அவன் வேகமாக தட்டி அழைக்க அப்போதும் எந்த பதிலும் வராமல் இருக்க அவன் " வர்ஷா குட்டி கதவை திறமா.. வர்ஷா குட்டி கதவை திறமா.. ",என்று கத்த ஆரம்பித்தான். அவன் குரலை கேட்டு அக்கம்பக்கத்து வீட்டில் இருந்த எல்லோரும் வர இதற்கு மேல் தாமதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்தவன்,அவர்கள் உதவியோடு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அங்கு அவனோ வர்ஷாவின் அறையை நோக்கி சென்று அவளை அழைக்க அங்கு அவளோ அவளது படுக்கையிலியே உயிர் பிரிந்து மீளா துயிலுக்கு சென்றிருந்தாள் .

அஸ்வினோ பதறிப்போனவன் அவள் உறங்குகிறாள் என்று மனதை சமாதான படுத்திக்கொண்டு அருகில் சென்றவன் " வர்ஷா குட்டி.. அப்பா வந்துருக்கேன் எழுந்திருமா முழிச்சுக்கோமா.. அப்பா வந்திருக்கேன் எழுந்திருமா.. "என்று உடைந்து போன குரலில் கண்ணீர் சிந்த கூப்பிட, இதை பார்த்த அனைவரும் அவள் உயிர் பிரிந்தது என்பதை கூட உணராமல் அவளை அஸ்வினின் மடியில் இருந்து பிரித்து மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றனர்.அஸ்வினுக்கோ ஒன்றுமே புரியவில்லை,தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் உயிரற்ற உடலாகவே நின்றிருந்த அவனை,அந்த பக்கத்து வீட்டு பெண் வர்ஷாவை தூக்கி சென்ற மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு வர்ஷாவின் உடலை சோதித்த மருத்துவரோ அவள் உயிர் பிரிந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்று கூற அஸ்வினின் பிளாட்டில் உள்ள அனைவரும் கதறி அழ தொடங்கினர்.

அஸ்வினோ இதை மருத்துவரின் அறைக்கு வெளியே இருந்து கேட்டவன் வேகமாக உள்ளே சென்று " பொய் சொல்லாதீங்க டாக்டர் வர்ஷாவுக்கு ஒன்னும் ஆகல நீங்க பொய் சொல்லுறீங்க.. அவளுக்கு ஒன்னும் இல்ல.. "என்று அவர் சட்டையை பிடித்துக்கொண்டு அழுக அவரோ " ஐ யம் சாரி சார்.. ஷீ இஸ் நோ மோர்.. அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே அரித்மியா(இதய நோய்) இருந்திருக்கு.. அது கொஞ்சம் கொஞ்சமா அவங்க ஹார்ட்ட வீக் ஆக்குனதுனால தான் அவங்களுக்கு இப்படி நடந்திருச்சு.. நீங்க இதை முன்னாடியே ரெகக்னைஸ் பண்ணிருந்தா நாம க்யூர் பண்ணிருக்கலாம்.. ஏன் அட்லீஸ்ட் ஒரு டூ வீக்ஸ் முன்னாடி அவங்க இந்த நோயோட லாஸ்ட் ஸ்டெஜ்ல இருக்கும் பொழுது கூட அவங்க எக்ஸ்ட்ரீம் டயர்ட்னெஸோட இருந்திருப்பாங்க அதை பார்த்துட்டு இங்க கூட்டிட்டு வந்திருந்தா கூட அட்லீஸ்ட் வீ மைட் கேவ் அ ட்ரை டூ சேவ் ஹேர்.. பட் போன உயிரை எங்களால திருப்பி கொண்டு வர முடியாது சார்.. "என்று அவர் கூறி செல்ல அஸ்வினுக்கோ ஒன்றுமே புரியவில்லை அந்த இடத்துலையே தன் மகள் அருகில் அமர்ந்து விட்டான்.

அந்த மருத்துவரோ அஸ்வினுடைய பிளாட்டில் இருப்பவர்களிடம் அஸ்வினுடைய வீட்டில் தெரிவிக்க சொல்ல,அவர்களோ வினிதாவுக்கு போன் அடித்தனர் இதை கேட்டதும் உலகமே உடைந்து போன நிலைக்கு சென்ற வினிதா உடனடியாக இந்தியா வந்தாள்.

இங்கு அஸ்வினோ "நீ அன்னைக்கு இதை தான் சொல்ல வந்தியா வர்ஷா.. நீ டயர்டா இருக்கும் போதே நான் கேட்டிருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன் மா.. நீ டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சொன்னியே அது இதுக்கு தானா.. இந்த அப்பாவ நிரந்திரமா டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு போயிட்டியா டா.. நீ இல்லாம அப்பாவால இருக்க முடியாது.. வாடா இந்த அப்பாகிட்ட வந்துடு டா.. "என்று அங்கேயே ஒரு நாள் முழுவதும் தண்ணீர் உணவு இல்லாமல் உட்கார்ந்து புலம்பினான் அஸ்வின். யார் அழைத்தும் வர வில்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு எப்படியோ போராடி டிக்கெட் பெற்றவள் சென்னை வர,இங்கு ஊரில் இருந்து வந்த அஸ்வின் வினிதாவின் தாய் தந்தையரே அனைத்து சடங்குகளையும் செய்து முடித்திருந்தனர்.தன் மகளின் முகத்தை கூட கடைசி முறை பார்க்க முடியாத தாய் ஆகிப் போனாள் வினிதா.

அங்கு அவர்கள் வீட்டிற்கு அருகில் குழந்தைகளுக்காகவே பூங்காவை தன் சொந்த செலவில் கட்டிய மாணிக்கத்திடம் எப்படியோ பேசி அஸ்வின் வினிதாவின் தாய் தந்தையர் அந்த பூங்காவை வாங்கி அங்கேயே அந்த பூங்காவோடே வர்ஷாவை துயில் கொள்ளவைத்தனர்.

இன்று.....

இதையெல்லாம் தன் மகளின் நித்திரை கொண்டிருக்கும் அந்த இடத்திற்கு அருகில் நின்று சிந்தித்த அஸ்வின் கண்ணில் கண்ணீர் நீராய் பெருக்கெடுத்து ஓடியது.

"பணி கனவு புகழ்
இவற்றை
அடைவதுற்கு
ஓடுவதற்கு
முன்னே
எப்போதும்
நிலையில்லாத
இந்த
வாழ்வின்
நெருங்கிய
உயிர்களை
காத்திடுவோம்
..
அவர்களிடம்
அவர்கள்
மனக்குறையை
மனம் விட்டு
பேசிடுவோம்
இன்பம்
இழக்கும்
முன்னே.. "
என்று காற்றில் தென்றலாக வீசியது அந்த சிறுபெண்ணனவளின் குரல்.

நம்ம குடும்பத்தில் இருக்கும் எல்லார்கிட்டையும் எவ்வளவு சோர்விருந்தாலும்,எவ்வளவு வேலை இருந்தாலும் மனம் விட்டு ஒரு பத்து நிமிடமாவது பேசிடுவோம்.ஏன்னா அந்த பத்து நிமிடத்தில் உங்களுக்கு வேண்டியவர்களின் வாழ்க்கையே கூட இருக்கலாம்.

-----------------------------------------------------------
 
Last edited:

Chithu

✍️
Writer
சூப்பர் டா

Rajam

Well-known member
Member
கதையின் கரு அருமை.
வாழ்த்துக்கள் .
 
Baby

Active member
Member
அவசரமான இந்த உலகத்தில வீட்ல இருக்க எல்லாரும் வேலைக்கு போனும் ன்ற சூழநிலை இருக்க வீட்ல வளர்ற குழந்தைங்க தான் உண்மையிலயே ரொம்ப பாவம்.. ரொம்ப கண் கலங்க வச்சிடுச்சு... அருமையானகதை
 
நன்றி அக்கா😃
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom