• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • புதிய நந்தவனம் நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 nandhavanamnovels.com
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இன்னுயிராய் ஜனித்தாய் - 8

Ezhilanbu

Administrator
Staff member
Writer
துர்கா மறைக்காம இருந்தாலும் வித்யா புருஷன் இவ மேல தான் பழி போட்ருப்பான்..வித்யாவின் வாய் பதிபக்தியா புருஷன தான் நம்புவா...அப்படியே நம்பிக்கை இல்லேனாலும் வெளிய விட்டுக்கொடுத்திருக்கமாட்டா...துர்கா மேல தான் தவறுன்னு அப்பவும் பரப்பி விடுவா
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்க.....
பின் எப்படி ஆணை குத்தம் சொல்ல.....
😡😡😡🤬🤬🤬🤬🤬
கொத்தி தின்ன காத்திருக்கும்
கழுகுகள் மத்தியில்
கடவுளே வந்தாலும்
கண்கள் நம்பாதே....
காவல் காக்க துடிக்கும்
கண்ணீருடன் நித்திலன்....
 

Uma santhana

Member
Member
நித்திலனுக்கு என்ன குறை?
ஏன் இப்படி சுயபச்சதாபத்துடன் இருக்கான்?
 

Santhinagaraj

Well-known member
Member
துர்கா அந்த செங்கலை எடுத்து அவன் மண்டைய அப்படியே பிளந்து வாய தொறந்து பேச முடியாத அளவுக்கு அவன பெட்ல படுக்க வச்சிருந்தா அவன் பேசியே இருக்க மாட்டான் இவ்வளவு பிரச்சினையே வந்து இருக்காது அவன அப்படியே போன போதுன்னு விட்டுட்டு வந்ததனால் தான் அவன் பொண்டாட்டி இப்படி ஊருக்குள்ள வதந்தி பரப்பி விட்டு இருக்கா.
நித்திலனுக்கு என்ன பிரச்சனை ஏன் அவனுக்கு அவனே அறைஞ்சு கிட்டு இருக்கான்
 

Latest profile posts

வலியே உயிர் வலியே ரீரன் தொடரின் 1 முதல் 10 அத்தியாயங்கள் புது நந்தவனம் தளத்தில் வாசிக்க

https://nandhavanamnovels.com/forums/valiye-en-uyir-valiye-chithra-venkatesan.25/
நேச நதியாய் உயிர் சுவாச துளியாய் ரீரன் தொடர் முடிந்ததும் வாசிக்க நினைத்திருந்தால் இப்போதே வாசிக்க ஆரம்பிச்சிடுங்க, இன்னும் பத்து அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும், அதன்பின் ஒருவாரம் மட்டுமே லிங்க் தளத்தில் இருக்கும், கொஞ்சம் பெரிய கதை. அதனால் பொறுமையா வாசிப்பவர்கள் இப்போதே வாசிக்கலாம்

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/நேச-நதியாய்-உயிர்-சுவாச-துளியாய்.406/
தண்பொருநை தீரத்தில் எபி 11,12 மற்றும் 13
ஹேமா ஜெய் எழுதிய தூரங்கள் நகர்கின்றன பதிவு 5 இப்போது நந்தவனம் தளத்தில்

New Episodes Thread

Top Bottom