• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இன்னுயிராய் ஜனித்தாய்(எழிலன்பு) - விமர்சனம்

Chithu

✍️
Writer
Ezhil Anbu அக்காவோட 15th ஸ்டோரி வாழ்த்துக்கள் அக்கா... இன்னுயிராய் ஜனித்தாய்

இவங்க ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உணர்வு கொண்டிருக்கும்... ஒரு ஆணானோட வலி , வேதனை, தவிப்பு, அன்பு, காதல்.... அனைத்தையும் அழகா சொல்லிருக்காங்க

நித்திலன்... real ஹீரோ தாங்க இவன். எவ்வளவு மென்மை... 'ப்பா' வருணா சொல்லும் போது அவன் ரியாக்ஷன் அப்பப்பா அழுக வந்திடுச்சு..

துர்கா அவனை திட்டும், வடிவேல் அரிவாளை தூக்கி போடும் மொமெண்ட் போல, பக்கத்துல இருந்து திட்டனும் தோணுச்சு... அப்றம் வித்யாவையும் அவன் புருஷன நங்கு நங்கு குத்தனும் போல இருந்தது..

இந்த ஹேமா கேக்கிற கேள்வி எனக்கே காதெல்லாம் கூசி போயிருச்சு... அப்பப்பா என்ன மாதிரி பொண்ணுங்க ச்ச..

ஒரு ஆணானின் உணர்வை அழகா கடத்துனீங்க கதையில அருமையான கதை...

கதை update கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன். SOrry அக்காக்கு.

தேங்கஸ் அக்கா அருமையான ஸ்டோரி கொடுத்துக்கு..

#முழுக்கதை


படிப்பவர்கள் உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து சென்றால் மகிழ்வேன்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom