இன்னுயிராய் ஐனித்தாய் - 21

நித்தியே துர்கா புரிந்துகிட்ட சூப்பர் இனி எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுடுவாய்ங்க
 

Admin

Administrator
Staff member
Writer
வளர்ந்த குழந்தை நித்திலனை துர்க்கா நினைப்பது செம.
நன்றி சிஸ் 👍
Nithilan soooooooooo sweet, chinna kulanthai madiri!!!!paaasathukku yengum pillai!!!! Koldra daaaa engalai!!!! Love u nithiiiii
நன்றி சிஸ் 👍
Innaikki epi super😍
நன்றி சிஸ் 👍
அண்ணி எதாவது பிரச்சனை பண்ணுவாங்களோ?
பார்ப்போம் சிஸ்
Achoo durga ini nee 2 baby ah pathukanum...onnu valatha bby inonu valantha bby😂😂 murali ipdiya potu kuduppa😂😂🤣🤣durga ipothan nee nalla ponnu.. nithi u so cute man 😍😍anga oorla antha hema loose ena prb varavaika poguthoo🤔🤔
நன்றி மா👍
 

Admin

Administrator
Staff member
Writer
நித்திக்கு இனி பிரச்சனை வந்தால்
துர்கா சமாளிப்பாள்.
நன்றி அம்மா 👍
துர்கா இனிமேல் 2 குழந்தைகளைப் பார்த்துக்கணும். அப்பாடி துர்கா அவனைப் புரிஞ்சுக்கிட்டா
நன்றி சிஸ் 👍
Nice UD..
Nithilanum innoru (vararntha) kuzhanthaithan... Durga avana samathanapaduthita... Native place ponakka anga enna kathirukko
நன்றி சிஸ் 👍
பெரிய குழந்தை தான் நித்திலன். நைஸ் எபி சிஸ். சூப்பர். அண்ணிய ஒரு வழி பண்ணணுமே அப்ப துர்கா அங்க போயே ஆகனும் ஆங்
நன்றி மா👍
 

Admin

Administrator
Staff member
Writer
Arumaiyana ud. Sariya avan manasula irukkiratha purindu kondu nadakkira.
நன்றி சிஸ் 👍
அருமையான பதிவு
நன்றி சிஸ் 👍
Arumaiyana pathivu dear.
நன்றி சிஸ் 👍
நித்திலன் ரொம்ப ஸ்வீவ்ட்
நன்றி சிஸ் 👍
நித்தியே துர்கா புரிந்துகிட்ட சூப்பர் இனி எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுடுவாய்ங்க
நன்றி சிஸ் 👍
 

Riya

Member
Member
நித்திலன்தான் துர்காக்கு மூத்த பிள்ளை..நல்லவேளை துர்கா நித்திலனிடம் பேசி அவன் மன சுணக்கத்தைப் புரிந்து வருணாவை அவனிடம் கொடுத்துட்டு வேலைகளை கவனிக்கறா..
 

Shayini Hamsha

Member
Member
வளர்ந்த குழந்தைக்கு சரியான உதாரணம்னா.. அது நித்திலனே.. தான்.. 🥰🥰🥰🥰..

ஏன் நித்திலா.. நீ ஊருக்கு போயி தான் பாரேன்.. இவனுங்க முன்னாடி நம்ம நம்மளை வருத்திட்டு அமைதியாக குட்ட குட்ட போயிட்டு இருந்தா..கேலியாக தான் பார்ப்பானுங்க.. சரியான நேநத்தில பதிலே குடுக்க முடியாத போல திருப்பியடிச்ச.. அடங்குவானுங்க..
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom