இதயத்திரை விலகிடாதோ? - 10

Dharani

Active member
Member
:confused:
வந்த இடத்தில் சும்மா இருக்க முடியல போல.... சூர்யா இதுக்கு நீ ஏதாவது ரியாக்ட் பண்ணுவீயா இல்லையா
 
Last edited:

Apsareezbeena loganathan

Active member
Member
இதுக்குதான் நம்ம சூர்யா மாதிரி உறவுகளே வேணாம் தள்ளி நிக்கணும் கோவிலுக்கு வந்தோமா பொங்கல் வச்சோம சாப்பிட்டோமா போனமா ன்னு இருக்கணும் இப்படி அடுத்தவங்க வாழ்க்கையில் பொங்கல் பொங்க வைக்க கூடாது!!!!
அப்பாவுக்கு பயப்படுற பிள்ளையே அட அடடா சூர்யா சூப்பர்!!!
யுவா பாவம்!!!
இருந்தாலும் காலையில ரோமன்ஸ் சூப்பர்
 

Nithya Mariappan

✍️
Writer
இதயத்திரை விலகிடாதோ?
பொண்ணுங்க என்ன ப்ளே ஸ்டோரா😤😏 நினைச்சதும் புள்ளைய டவுன்லோட் பண்ணுறதுக்கு😏😏😏 இந்த மாதிரி கேக்குற ஆன்ட்டீஸ்களுக்கு பால்டாயில்ல காபி போட்டு குடுக்கணும்😡😤😠👊
 

kothaisuresh

Well-known member
Member
ஏம்மா வந்தமா சாமி கும்புட்டோமா
பொங்கல் சாப்பிட்டோமானு இலலாம எதுக்கு இதெல்லாம். சூர்யா இதான் உறவுகளே வேண்டாங்கறான்
 
சூர்யா அப்பா மேல கோவப்பட்டு நான் வீட்டுக்கே வரலனு சொல்லிட்டா என்ன செய்வார்🤔

சொந்தக்காரங்க வாய வச்சிட்டு சும்மா இருக்கமாட்டாங்க..அதுக்காக வேணாம்னு விட முடியாதே...சமாளிக்கிற திறமையை நாம வளர்த்துக்கனும்...

சூர்யா இப்படி விட்டேத்தியா இருக்கதுக்கு சித்ராவும் ஒரு காரணமோ...
 

Srd. Rathi

Member
Member
வந்தோமா, போனோமா பொங்கலை தின்னோமானு இல்லாம,,,, இதென்ன கொழுப்பான கேள்வி 😡😡😡😡
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்தி மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

New Episodes Thread

Top Bottom