• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஆர்த்தியின் கண்ணம்மா

selvipandiyan

Active member
Member
#கதை_விமர்சனம்
ஆர்த்தியின் கண்ணம்மா.
ஆர்த்தியின் தன்னம்பிக்கைக்கு முதலில் ஒரு பூங்கொத்து!
இவங்க எழுத்தின் ஆர்வம் தெரிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.
இந்த கதை மட்டும் நான் படிக்காம விட்டுப்போன கதை.
கூறு இல்லாம இருக்கான்னு சொல்வாங்க.அப்படி ஒரு வெள்ளந்தியான கண்ணம்மா.அவளும் அவ உலகமும் தனி.அவளின் மகிழ்ச்சியான உலகில் தம்பி நந்தாவும் நாயகன் விப்ராவும்.விப்ரா சொல்லும் அவளுக்கு கூறு இல்லன்னா என்ன?நான் அவளுக்காக யோசிச்சுக்கிறேன் என்பது நெகிழ்ச்சி.
விப்ரனை மணம் முடித்து வரும் கண்ணம்மா.நம்மை அவ்வளவு கவர்கிறாள்.அவளின் குணம் அறிந்து அவளை கண் போல் பார்க்கும் விப்ரன்.முத்துவேல் சுலோச்சனா தம்பதிகளின் குழந்தை இழந்த நிலையில் கண்ணம்மாவின் முடிவு நமக்கு அதிர்ச்சிதான்.நந்தாவின் விப்ரனும் பொக்கிஷத்தை தொலைப்பது போல அதிர,கண்ணம்மா தன் முடிவில் நிற்கிறாள்.
தீச்சட்டி எடுக்கும் கண்ணம்மா,சித்தி என அழைக்கும்போது உடையும் கண்ணம்மா,ஆற்றில் பாய்ந்து காப்பாற்றும் கண்ணம்மா என கதையில் நம்மை கவரும் இடங்கள் பல இருக்கு.ரொம்ப நல்லா இருக்கு ஆர்த்தி.
 

Arthy

✍️
Writer
செல்விக்கா, மிக்க மகிழ்ச்சி! உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி! 💐🙏🏻❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom