• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 14

ஹாய் பிரெண்ட்ஸ்...

மௌவல் மலரின்

அவ(ன்)ள் 14

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு

கதையின் அடுத்த பகுதி பதிவிட்டுள்ளேன் பிரெண்ட்ஸ் படிச்சிட்டு உங்க கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Attachments

  • 1433b5b326ac9d755d37bdc2c1fb6386.jpg
    1433b5b326ac9d755d37bdc2c1fb6386.jpg
    130.7 KB · Views: 63

Apsareezbeena loganathan

Well-known member
Member
💐💐💐💐💐💐💐💐💐
திடமாய் காதல் சொன்னவன்
தினமும் பார்க்காமல் வருந்தி
திடீரென அவளை காண செல்ல
தீயாய் முறைத்தாலும்
தன்மையாய் காதலையும் தன்னிலையை உணர்த்தி
திரும்பி வந்த கிருஷ்ணா
தடுமாறும் பிருந்தா ....
தாய் தந்தையிடமும்
தன் காதலை சொல்லி
திருத்தமாய் முடிவாய்
தன் வாழ்க்கை அவள் தான் என்று கூறி
தன் பக்கம் நிலைப்பாட்டை கூறி
தந்தையின் சம்மதம் பெற்று- பின்
தாயின் மனமும் சற்றே மாறியது....
💐💐💐💐💐💐💐💐
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
அவளுக்கு வாழ்க்கையை கொடுக்கவில்லை
அவள்தான் வாழ்க்கை என்று நினைக்கிறேன் .....
அருமையான வார்த்தை சகி
👏👏👏👏👏👏👏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்......
அட்ரா அட்ரா சக்க 💐💐💐💐💐💐
கிருஷ்ணா சான்சே இல்ல
ஐ லவ் யூ பேபி.....❤️❤️❤️❤️❤️
 
நன்றி சகி மிக்க நன்றி.... ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த கமெண்டை பாக்கும் போது ரொம்ப திருப்தியா இருக்கு.... 😍😘😘😘😘😘😍😍😍😍😍
 
உடனே சரினு சொன்னா தான் ஆச்சரியம் ...டாக்டர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்து சம்மதிக்க வைக்குறார்னு பார்ப்போம்...செண்பகம் நாதன் ஒத்துக்கலேனா ரெண்டு பக்கமும் போரடனும்😌
 
உடனே சரினு சொன்னா தான் ஆச்சரியம் ...டாக்டர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்து சம்மதிக்க வைக்குறார்னு பார்ப்போம்...செண்பகம் நாதன் ஒத்துக்கலேனா ரெண்டு பக்கமும் போரடனும்😌
Thank you so much sis... 😍😍😍 Me also waiting sis...
 
anuraj

Active member
Member
செண்பகம் நாதன் கிரேட்..மகனுடைய ஆசைக்கு சம்மதிச்சுட்டாங்க சூப்பர்.இனி எல்லாம் பிருந்தா கைலதான் இருக்கு very nice
 
செண்பகம் நாதன் கிரேட்..மகனுடைய ஆசைக்கு சம்மதிச்சுட்டாங்க சூப்பர்.இனி எல்லாம் பிருந்தா கைலதான் இருக்கு very nice
மிக்க நன்றி சிஸ்... 😍😍😍 இனி எல்லாம் பிருந்தா கையில் தான் இருக்கு... 😁😁😁
 
Wow கிரிஷ் செம்ம போ.அவள் தான் அவனுக்கு எல்லாம்னு நினைக்கிறான் 🥰🥰🥰.எப்புடியோ அப்பா சம்மதம் வாங்கிட்டான்,அம்மாவும் ஏத்துப்பாங்கனு தோணுது.பிருந்தா என்ன சொல்லுவா 🧐🧐🧐🧐
 
Wow கிரிஷ் செம்ம போ.அவள் தான் அவனுக்கு எல்லாம்னு நினைக்கிறான் 🥰🥰🥰.எப்புடியோ அப்பா சம்மதம் வாங்கிட்டான்,அம்மாவும் ஏத்துப்பாங்கனு தோணுது.பிருந்தா என்ன சொல்லுவா 🧐🧐🧐🧐
மிக்க நன்றி சகி😍😍😍😍.... பிருந்தாவின் மாற்றத்துக்குத்தான் ஆவலா காத்திருக்கிறேன். சிஸ்....😍😍😍
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom