அறிமுகம் | Ezhilanbu Novels/Nandhavanam

அறிமுகம்

Admin

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே!

நமது தளத்தில் வாசகராக கதைகளைப் படித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழி பிரிய நிலா இப்போது எழுத்தாளராக நம்முடன் பயணிக்க உள்ளார்.

அவரின் முதல் கதை பிரியசகி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Chithu

✍️
Writer
வணக்கம் நண்பர்களே!

நமது தளத்தில் வாசகராக கதைகளைப் படித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழி பிரிய நிலா இப்போது எழுத்தாளராக நம்முடன் பயணிக்க உள்ளார்.

அவரின் முதல் கதை பிரியசகி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congrats நிலா மா
 
வணக்கம் நண்பர்களே....!
முதலில் நான் கேட்டதும் திரி அமைத்துக் கொடுத்த அட்மின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

கதையை பற்றிய முன்னோட்டத்தை நாளை பதிவிடுகிறேன்.. உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த புதிய முயற்சி..

படித்துவிட்டு உங்களது நிறைகுறைகளை பகிர்ந்து என்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள உதவுமாறு வேண்டுகிறேன்..

என்றும் அன்புடன்
உங்களின்
பிரிய நிலா...
 
Last edited:

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom