அறிமுகம் | Ezhilanbu Novels/Nandhavanam

அறிமுகம்

Admin

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே!

இங்கே உங்களைப் பற்றி நீங்கள் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் நண்பர்களே!

முதலில் என்னைப் பற்றி...

நான் ஒரு இல்லத்தரசி. நாவல்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்து விட்டு, எழுதவேண்டும் என்ற ஆசையில் எழுத வந்துவிட்டேன்.

இதுவரை பதிமூன்று தொடர்கதைகளை முடித்திருக்கிறேன்.

இன்னும் நிறைய எழுத ஆசை உண்டு.

வாசகர்கள் உங்கள் ஆதரவில் தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். :giggle:
 

Bobby Alfred

New member
Member
வணக்கம் தோழியரே.கதை படிக்க மிகவும் பிடிக்கும். இல்லத்தரசியாகிய நான் தங்கள் கதைகளை விரும்பி படிப்பேன். சில சமயம் கருத்து க்கள் பதிவு செய்து உள்ளேன். புதிய தளத்திற்கு என் வாழ்த்துகள்
 

Admin

Administrator
Staff member
Writer
வணக்கம் தோழியரே.கதை படிக்க மிகவும் பிடிக்கும். இல்லத்தரசியாகிய நான் தங்கள் கதைகளை விரும்பி படிப்பேன். சில சமயம் கருத்து க்கள் பதிவு செய்து உள்ளேன். புதிய தளத்திற்கு என் வாழ்த்துகள்
welcome sis
Thank you ❤️
 

Admin

Administrator
Staff member
Writer
Hi sis, your stories are just amazed.... keep rock.... I am new to this site.... what are the stories you have written? I just read 2 stories only.
வெல்கம் சிஸ்.
எனது அனைத்துக் கதைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ரீரன் செய்து கொண்டிருக்கிறேன் சிஸ்.

இந்த லிங்கில் சென்று பாருங்கள் 
அடடா இத்தனை நாளாக இதை நான் பார்க்கவே இல்லையே...

நான்தான் பிரிய நிலா... இப்போ சைட்ல கொஞ்சம் பேரை எனக்கு தெரியும். ஒரு சிலருக்கு என்னை இப்போ தெரியும்னு நினைக்கறேன்..

கிட்டத்தட்ட முக்கால்வாசி பேருடைய கதைகளை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்...

எல்லாருமே ரொம்ப அருமையா கதையை எடுத்துட்டு போறாங்க. கீப் கோயிங் ஆல்...

என்னைப் பத்தி சொல்லனும்னா நிறைய படிக்க பிடிக்கும். காதல் குடும்பம் சார்ந்த கதைகள்னா விடாமல் படிப்பேன். பேய் திகில் மர்மம் கொலை போன்ற கதைகளை தொடவே மாட்டேன்..

அவ்ளோ தான் நம்மைப் பத்தி..
 

Yuvanandhini

✍️
Writer
வணக்கம் மக்களே, நான் யுவி தளத்திற்கு புதியவள், இப்போ தான் இந்த தளத்தையே பார்த்தேன் அதனால இனிமேல் ஒவ்வொரு கதையாக படிக்கணும், நானும் ஒரு கதை எழுத்துறேன், அதை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க.
என்னை பற்றி சொல்லனும்னா நான் சென்னைல இருக்கேன் இதுவரை ஒரு கதை தான் எழுதி இருக்கேன் ஒரு சிறு கதை எழுதியிருக்கேன், எழுத்து உலகத்துக்கு மிக புதியவள் அவ்ளோதான்.:love::giggle:🤗
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom