• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 35

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




கதை நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. Only 2 more episodes to completion.

இந்த பகுதியில், நிறைய திருப்பங்கள். எல்லாம் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அதீத அன்பினால்; வெளிப்படையாக பேசிக்கொள்ளாததால்...
ட்விஸ்ட் கொடுக்கணும்னு எழுதல... மகிழ்ச்சியான குடும்ப உறவுகளுக்கு, ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பது, நம்பிக்கையாக நடப்பது எல்லாம் மிக அவசியம் உணர்த்த நினைக்கறேன்.


கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களை அதிக நேரம் காக்க வைக்காமல்,
அடுத்த எபிசோடு வரும் சனிக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.


என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
அருமை.. அருமை .. கதையின் அற்புதமான நகர்த்தலில் ஆனந்த கண்ணீர் வந்தது.அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்.....
 
அருமை.. அருமை .. கதையின் அற்புதமான நகர்த்தலில் ஆனந்த கண்ணீர் வந்தது.அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்.....
Thank you so much for reading and sharing your thoughts:love:🙏
 

Priyakutty

Active member
Member
வீட்ட அவங்க பேர் ல எழுதிருக்காரா.... 🙄
ஏன் ஹரி....

அவர் காதல் புரியுது..... பட் அவங்க அம்மா அஹ் பத்தியும் யோசிக்கணும் ல.... அவங்க அந்த வீட்டோட எவ்ளோ எமோஷனல் ஆஹ் கனெக்ட் ஆகிருக்காங்க.... 😔


உண்மையா மீரா க்கு கொஞ்சம் பிடிவாதம் தான்....
வாசகி ம்மா கோபம் பத்தி யோசிக்கறவங்க அவங்க அப்பா கோபம் பத்தி அந்த அளவு யோசிக்கறதில்ல.... 😔

எல்லாம் சரி அச்சு.... இப்போ....


என்ன டியர்.... லெட்டர் ட்விஸ்ட்....🧐🥰
பள்ளதாக்கு ல ம் லெட்டர்.... 😍

அதே போல
"அன்பின் ஆழம்"
"பாசம் என்னும் பள்ளதாக்கில்"

ஆழம், பள்ளம், அன்பு, பாசம் னு டைட்டில் நேம் வைக்கறீங்க....😁

இதுல எதும் காரணம் இருக்கா.....


இப்போ என்னாகும்..... 🤔
 

Thani

Well-known member
Member
நல்லா குடுத்தீங்க ட்விஸ்ட் ....போங்க்கோ ஆத்தரே....😍
ஹரி ...இவனமாதிரி ஒர்தர் பிறந்து தான் வரணும் ....😃
என்ன ஒரு அன்பு ,அன்பு காட்டுவதில் இவன அடிச்சுக்க...😍 ஆளே இல்லப்பா .
மகிழ்ச்சியில ஆனந்த கண்ணீரே வந்திச்சி சிஸ்😘

வாசுகி அம்மா கோவப்படல ..என்று நினைக்கிறன் ...
கோவப்படுறபோல நடிக்கிறாங்கள் போல....
அன்பு அன்பு தான் இந்த கதையில் பிரதானமா இருக்கு சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️

நிஐமா உங்கள் முதல் கதை போல் தெரியல ...எழுத்து நடை அவ்ளோ அழகா இருக்கு ...வார்த்தை பிரயோகங்கள்
செம்ம .....🥰🥰🥰🥰
இதுக்கு மேல சத்தியமா ...எனக்கு கருத்து பதிவு பண்ண தெரியல சிஸ்😀( நமக்கு புத்தி கொஞ்சூண்டு தான் இருங்குங்கோ)
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom