• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 32

ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் வியாழக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
Full emotional sis!!! மனதின் ஓரத்தில் ஒரு சோகம் ஏக்கம் ஏக்கமா இருந்துச்சு!!!
எவ்ளோ தான் இருவரும் இணைய போராடுவார்கள்???
கஷ்டம் தான் வாழ்க்கை நல்லா தெரியும் , அது தான் நிதர்சனம் கூட!!!
புரியுது இருந்தாலும் மனசு கேக்கல!!!
 
Full emotional sis!!! மனதின் ஓரத்தில் ஒரு சோகம் ஏக்கம் ஏக்கமா இருந்துச்சு!!!
எவ்ளோ தான் இருவரும் இணைய போராடுவார்கள்???
கஷ்டம் தான் வாழ்க்கை நல்லா தெரியும் , அது தான் நிதர்சனம் கூட!!!
புரியுது இருந்தாலும் மனசு கேக்கல!!!
ரொம்ப சரி தான். நல்லதே நடக்கும் என்றும் நம்புவோம்:):love:
 

vashi

Member
Member
அடேங்கப்பா....அருமையோ அருமை எழுத்தாளரே.
கல்லுககுள் ஈரம் என்பது போல்...வாசுகி மனம் மாறும் என்று நம்புகிறேன்....
டெல்லி சுற்றுலா அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
 
அடேங்கப்பா....அருமையோ அருமை எழுத்தாளரே.
கல்லுககுள் ஈரம் என்பது போல்...வாசுகி மனம் மாறும் என்று நம்புகிறேன்....
டெல்லி சுற்றுலா அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
Thank you so much for reading and sharing your thoughts.
 

Priyakutty

Active member
Member
அவார்ட் வாங்கியாச்சு..... 🥰🥳

வாசகி ம்மா க்கு உட்காரும் இடம் விட்டு கொடுத்து அவங்க மனசுல இடம் பிடிச்சிட்டாங்களா.... 😊

நைஸ் எபி dr.... 💞
 

Thani

Well-known member
Member
மீராவின் நல்ல மனசு தான் இது 😀
விட்டு குடுத்து மாமியார் மனதில் இடம் பிடித்த மீராக்கு
வாழ்த்துக்கள் ❤️
இதிலிருந்து என்னா தெரியுது ....உங்க உங்க மாமியாருடன் பேசிப்பழக நல்ல இடமா பாத்து போங்கப்பா .....😜😜😜
சூப்பர் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom