அன்பின் ஆழம் - 32

Vidya.V

✍️
Writer
ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் வியாழக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
Full emotional sis!!! மனதின் ஓரத்தில் ஒரு சோகம் ஏக்கம் ஏக்கமா இருந்துச்சு!!!
எவ்ளோ தான் இருவரும் இணைய போராடுவார்கள்???
கஷ்டம் தான் வாழ்க்கை நல்லா தெரியும் , அது தான் நிதர்சனம் கூட!!!
புரியுது இருந்தாலும் மனசு கேக்கல!!!
 
ரொம்ப சரி தான். நல்லதே நடக்கும் என்றும் நம்புவோம்:):love:
 
vashi

Member
Member
அடேங்கப்பா....அருமையோ அருமை எழுத்தாளரே.
கல்லுககுள் ஈரம் என்பது போல்...வாசுகி மனம் மாறும் என்று நம்புகிறேன்....
டெல்லி சுற்றுலா அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
 
Vidya.V

✍️
Writer
அடேங்கப்பா....அருமையோ அருமை எழுத்தாளரே.
கல்லுககுள் ஈரம் என்பது போல்...வாசுகி மனம் மாறும் என்று நம்புகிறேன்....
டெல்லி சுற்றுலா அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
Thank you so much for reading and sharing your thoughts.
 
Latest profile posts

இன்று ஒன்பது மணிக்கு மேல் எபி வரும்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் Final 😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் Pre-final😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 62😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 61😎👇

New Episodes Thread

Top Bottom