• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 28

ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் வியாழக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Priyakutty

Active member
Member
வரதன் ப்பா அஹ் impress பண்ணிட்டாரு ஹரி..... 🤩
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
தந்தை இறங்கி வந்ததை
தவறாக நினைத்து
தன்னவனை அழைத்துச் சொல்ல
தன் கொள்கைக்கு எதிராக
தான் என்றும் செயல்பட முடியாது என்று தீர்மானமாய் சொன்னவனை
தன்மான சிங்கமாய் எண்ணி
தன் மனம் புகழ்ந்தாலும்
தந்தை எப்பொழுது
தங்களை புரிந்து கொள்வார்கள் என்று
தவிக்கத்தான் செய்கிறது......
 

Thani

Well-known member
Member
வரதன் சார் கொஞ்சம் கொஞ்சமா புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்...😀
ஹாரியின் பேச்சு தெளிவு ...சூப்பர் 😀
சூப்பர் 😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom