• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 27

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
அருமையான பதிவு....வாசுகியை பற்றிய மீராவின் புரிதல் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....வாசுகி வீட்டில்.....!!!
மீராவின் தன்னம்பிக்கை அவரவர் பெற்றோர்களுக்கு மனமாற்றத்தை கொடுக்க வேண்டும்.....
கடுப்ஏற்படுகிறது....வாசுகி ,வரதன்....இருவரின் செயல்கள்.....
 

Priyakutty

Active member
Member
வாசுகி ம்மா ட்ட அவர வீட்டுக்கொடுக்காம பேசினது, அவங்கள்ட்ட சண்டை போடக்கூடாது னு ஹரி ட்ட பேசினது.... மீரா.... எப்பவுமே தெளிவு தான்.... 😊

ஆனா ஏன் 4 ஆவது புக் வாங்க. வரமாட்டேன் னு சொன்னாங்க.... 🤔

காரணம் இருக்கும்....

என்னவாம் அவங்க அப்பா க்கு.... 🙄
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அப்பாவின் கோபதுக்கு முன்
அவன் அன்னையின் கோவம்
அவளுக்கு பெரியதாக இல்லை....
அமைதியாய் உரைத்தாலும்
அதில் தன் காதலை
அன்பினை அழுத்தி சொல்லி
அங்கிருந்து கிளம்பி வர...
அடுத்த பிரச்சனை......
அன்பின் வலி ஆழமானது....
அன்பு தான் அதற்கும் மருந்து......
 

Thani

Well-known member
Member
வாசுகிக்கு மீராவை புடிக்காம இருந்தாலும் வீட்டுக்கு வந்தவகிட்ட முகத்தை திருப்பாம இருந்து இருக்கலாம்...
மீராவின் தெளிவு செம....
வரதன் சார் என்ன பிரச்சனையை இழுத்து விட்டு இருப்பார் ?????

எனக்கு மீரா ஹரியின் இந்த புரிதல் ரொம்ப புடித்திருக்கு....
நிஜத்தில் இப்படி பட்டவர்கள் இருந்தால் சூப்பர் 😀
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom