• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 26

ஓம் சாயிராம்.
அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் புதன்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
அருமை....எங்களை அரவிந்தன் கல்யாணத்திற்கு அழைத்துச்சென்று விட்டீர்கள்....அந்தாக்ஷரியில் அழகான பாடல்கள்....,காத்திருக்கிறோம் ஹரி அம்மாவின் reaction.....படிக்க...!!!
 

Priyakutty

Active member
Member
அரவிந்த் - அஞ்சலி க்கு கல்யாணம் ஆகிடுச்சு.... 🥰💞
வாழ்த்துக்கள் ப்பா.... 🥰

அந்த பாட்டு எல்லாம்.... 😍💞

என் ஆசை மைதிலி ஆஹ்.... 🤭

ரெண்டு காதல் ஜோடிகள் song ம் ரொம்ப ஆத்மார்த்தமா இருந்துச்சு..... 😌💓

பீல் பண்ணாதீங்க ஹரி, மீரா சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்.... 😌

வரதன் ப்பா கொஞ்சம் இறங்கி வந்தா என்னவாம்.... 🙄

அரவிந்த் - அஞ்சலி க்கு இந்த song அஹ் டெடிகேட் பண்றேன்.... 😍


 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அரவிந்தன் அஞ்சலி திருமணம் அருமையாக இருந்தது....
அந்தாக்ஷரியில் மனம்
அப்படியே குஷியாகி விட்டது....
அவளின் ஏக்கம் புரிந்தாலும் அம்மாவின் நடவடிக்கையில்
அவளின் மனம் புண்படும் என அவளுக்காக வருந்தும்
அவன் மனம் சுருங்க
அனைத்தையும் எதிர்கொள்ள அவள் ஆயத்தமாகி இருக்க.... காப்பான்
அவளின் எழுத்தாளரே.....
 

Thani

Well-known member
Member
மீராவின் ஏக்கத்தை பாக்க நமக்கே கண்ணு
வேர்க்குது 😥சீக்கிரம் நல்லமுடிவா எடுங்க வரதன் சார் ...
பாடல் எல்லாம் அருமை 😀😍
மாமியார் வரவேற்பாங்களா மீராவா??? பாப்போம் ....
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom