• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 25

ஓம் சாயிராம்.
அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
Wow superb sis!!!!! யார் மேலேயும் குத்தம் சொல்ல முடியல அப்பா அவர் செய்வதும் ஓகே அம்மா அவர் பக்கம் பார்த்து கொள்வதும் ஓகே!!! காதலர்கள் இருவரும் படும்பாடும் சரியே எல்லோரும் நல்லவர்களே எல்லாரும் அவரவர் பார்வையில் பார்க்கிறார்கள் அடுத்தவர் பார்வையில் பார்த்தால் சிறப்பாக அமையும்!!!!! செம்ம சிஸ்!!!!!
 

vashi

Member
Member
யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை....அவரவர் தரப்பில் ஞானம் இருக்கிறது. அருமையாக கதை நகர்கிறது...ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்....ஞாயிறுக்காக...
 
Wow superb sis!!!!! யார் மேலேயும் குத்தம் சொல்ல முடியல அப்பா அவர் செய்வதும் ஓகே அம்மா அவர் பக்கம் பார்த்து கொள்வதும் ஓகே!!! காதலர்கள் இருவரும் படும்பாடும் சரியே எல்லோரும் நல்லவர்களே எல்லாரும் அவரவர் பார்வையில் பார்க்கிறார்கள் அடுத்தவர் பார்வையில் பார்த்தால் சிறப்பாக அமையும்!!!!! செம்ம சிஸ்!!!!!
நன்றிகள் பல மா! நான் மனசுல என்ன கற்பனை செய்து எழுதினேனோ, அதே அர்த்தத்துல நீங்க புரிஞ்சுகிட்டத கவனிக்க, எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு.
 
யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை....அவரவர் தரப்பில் ஞானம் இருக்கிறது. அருமையாக கதை நகர்கிறது...ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்....ஞாயிறுக்காக...
ஆமாம்! ரொம்ப சரி!
தொடர்ந்து படித்து ஊக்குவியுங்கள்!!
நன்றிகள் பல!!!
 

Priyakutty

Active member
Member
ஏன் ஆத்தர் ஜி அந்த ரெண்டு பேரையும் இப்படி சேரவிடாம சீன் எழுதறீங்க....

அவங்க அப்பா எப்போ தான் சரி னு சொல்லுவாராம்.... 🙄

சொன்னமாதிரி மீரா காசு கொடுத்தது பெரிய பிரச்சனையோ....

சீக்கிரம் சரி ஆகும் னு நம்புவோம்.... 😊

அரவிந்த் - மீரா friendship க்கு இந்த song அஹ் டெடிகேட் பண்றேன்.... 😊




ஹரி - அரவிந்த் friendship க்கு இந்த song அஹ் டெடிகேட் பண்றேன்.... 😊




இந்த ஸ்டோரி படிக்கும்போது எனக்கும் இதுபோல ஒரு friend இருந்திருந்தா நல்லருந்துருக்கும் னு தோணுது....

பசங்களோட Pure friendship கிடைக்கறது rare and luck ப்பா.... 😊

இவங்கள மாதிரி பக்குவப்பட்ட காதல்.... 😍அதுலாம்..... ரொம்ப rare.....

இப்போல்லாம் எத்தனை பேர் இவ்ளோ கஷ்டத்தை தாண்டி ஒன்னா இருக்காங்க.... 😔

லவ் னா.... இப்படி இருக்கனும்.... 💞

காதலையும், நட்பையும் அவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க டியர்.... 😊
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
வீண் பிடிவாதம் பிடிக்கும்
வரதனுக்கு யார் புரிய வைப்பது வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு வர்த்தகமாய் பார்க்க முடியாது
விட்டுக் கொடுத்தலே உறவுக்கு பலம்...
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி விடாமல் தன்னம்பிக்கையுடன் விரும்பியவளை கைபிடிக்க
வீரப்பாய் செல்லும் ஹரியை
விரும்பி தான் தொலைந்தது
மீராவின் மனசு.......
 

Thani

Well-known member
Member
எனக்கு இந்த ஹரியின் பொறுமையை பாத்தா பொறாமையா இருக்கு ....எவ்ளோ அழகா ஒவ்வொரு செயலையும் யோசிச்சு செயல்படுறான் சூப்பர் 😀
மீராஅம்மா நியாயவாதி ... ஹரிக்காக வக்காலத்து வாங்கும் சிறந்த மாமியார் 😀

எனக்கென்னவொ மீராஅப்பா மேல் சந்தேகம் வருதே...😜
ஹரியைமேலும் ஊக்குவிக்க தான் போலிமுகமூடி போட்டு இருக்கிறாரா????
ஸ்ரீராம் அவங்களுக்கும் ஹரியின் முன்னேற்றத்தில பங்கு இருக்கே... அவரின் அணுகுமுறை சூப்பர் தான் 😀
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom