• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 24

ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!
'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் புதன்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
கல்லும் கறையும் .....அது போலவே வாசுகியின் மனம் கறைய ஆரம்பமாகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது....வரதன் மனம் மாறினால் .......எழுத்தாளர் என்ன திருப்பம் வைத்திருக்கிறாரோ...?
 

Priyakutty

Active member
Member
சமையல் செஞ்சு மாமியார் அஹ் கவுத்துட்டாங்களா மீரா....😁

அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க.... 🥳🥳

சீக்கிரம் கடன் அஹ் அடச்சிட்டு ஹரி - மீரா கல்யாணம் சூன்.... 🥰
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அன்னையின் மனதில் தவறாய்
ஆழமாய் பதிந்தாலும்
இன்னும் மனம் மாறாமல்- மீராவிடம்
ஈர்ப்பு வந்தாலும் - அன்னை
உள்ளம் ஏற்க மறுக்க
ஊமையாய் ஹரி நெஞ்சம்
என்ன செய்ய என்று தவிக்க...
ஏற்கனவே தெரிந்தது தானே
ஐயமின்றி இரு என மீரா உரைக்க
ஒருநாள் மாறும் இந்நிலை....
ஓராயிரம் முறை மனதில் சொல்லிக் கொண்டாலும்......
அனைத்தும் மாறும்
அன்பின் ஆழத்தில்.....
 

Thani

Well-known member
Member
வாசுகி அவங்களின் எண்ணப்போக்கை கவிதையா பொழிந்துள்ளீர்கள் செம சிஸ்😍😍😍😍
சூப்பர் ❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom