• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 23

ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!
அன்பின் ஆழம், புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
இந்த எபிசோடை தாமதமாக பதிவிட்டதுக்கு மன்னிக்கவும்🙏🙏

எபிசோடை இரண்டு பகுதிகளாக பதிவிட்டுள்ளேன். மறக்காமல் இரண்டையும் படியுங்கள்:love::love:

அன்பின் ஆழம் - 23.1

அன்பின் ஆழம் - 23.2


ஒரு கதையில், தலைவன் தலைவி மட்டுமில்லாமல், வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியம் என்பது என் கண்ணோட்டம். அதனால் தான், அவர்களின் பெயர்களை கண்டுபிடிக்க சொல்லி உங்களிடம் கேட்டிருந்தேன். கண்டுபிடித்து கமெண்டாக பதிவு செய்தவர்களுக்கும், குறுஞ்செய்தியில் தொடர்பு கொண்டு சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
தாமதம் ஆனாலும்.....சாரம் குறையவில்லை.....ஆவலுடன் காத்திருக்கிறேன்...ஹரி அம்மாவின் reaction அறிந்து கொள்ள....!!!
 

Priyakutty

Active member
Member
அவர் எண்ணமும் ஒரு வகையில் சரி தான....

ஆனா அவர் நெனச்ச மாதிரி feedback ம் வந்துடுச்சு.... 🥳

அவர் அம்மா ஆஹ்.... 🙄

அதான இப்போ என்ன சொல்லப்போறாங்களோ....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சுகத்தில் மட்டுமல்ல
சோகத்திலும்
சரி பங்கு வேண்டும் என்று
சாந்தமாய் கேட்கும்
தன்னவளை நினைத்து
தன்னிலை எண்ணி
கண்ணீரில் கரைய
சட்றென்று மாறுது
வானிலை என்பது போல
மழையால் மீரா ஹரியின்
மனதில் சாரலாய்
நினைத்து நிற்கையில்
தாயின் வருகை
மனதிற்குள் இடியாக இறங்கியது.....
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom