அன்பின் ஆழம் - 22

Vidya.V

✍️
Writer
ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எபிசோடின் இறுதியில், இந்த கதையில் வரும் பெண்களின் குணாதிசயங்களை மையமாய் வைத்து, கவிதை வடிவில் விடுகதை எழுதியுள்ளேன். ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பெண்ணை குறிக்கிறது. எது, யாருக்காக எழுதப்பட்டது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்:love::love:
இந்த எபிசோடையும் இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவிட்டுள்ளேன். மறக்காமல் இரண்டையும் படியுங்கள்.
அன்பின் ஆழம் - 22.1

அன்பின் ஆழம் - 22.2

கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த எபிசோடு வரும் புதன்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Apsareezbeena loganathan

Active member
Member
நண்பன் கனவை, தனதாக்கி
வாழ்பவள்___ மீரா

தந்தை-மகள் உறவில் விரிசல்
விழாமல் காப்பவள்-நிர்மலா

தோழியை உறவாக்கி
கொண்டவள்---அஞ்சலி

பிறர் மனதை நோகடிக்க
தெரியாதவள்----மைதிலி

மழலை மொழியால், மனதை
கொள்ளை கொண்டவள்---சஹானா

உயிராய் ஜனித்தவளையே உலகம்
என்பவள்----கீதா

உறவாய் வந்தவளையும் உயிராய்
நேசிப்பவள்----அகிலா!!!!!ஆனா எல்லாவற்றுக்கும் மீரா பொருத்தம்
 

Vidya.V

✍️
Writer
நண்பன் கனவை, தனதாக்கி
வாழ்பவள்___ மீரா

தந்தை-மகள் உறவில் விரிசல்
விழாமல் காப்பவள்-நிர்மலா

தோழியை உறவாக்கி
கொண்டவள்---அஞ்சலி

பிறர் மனதை நோகடிக்க
தெரியாதவள்----மைதிலி

மழலை மொழியால், மனதை
கொள்ளை கொண்டவள்---சஹானா

உயிராய் ஜனித்தவளையே உலகம்
என்பவள்----கீதா

உறவாய் வந்தவளையும் உயிராய்
நேசிப்பவள்----அகிலா!!!!!ஆனா எல்லாவற்றுக்கும் மீரா பொருத்தம்
பதில் சொன்னதுக்கு நன்றி மா! நீங்க சொன்ன பெரும்பாலான விடைகள் மிக சரி. அடுத்த எபிசோடின் தொடக்கத்தில் விடைகளை பதிவிடுகிறேன்.
 

Apsareezbeena loganathan

Active member
Member
பதில் சொன்னதுக்கு நன்றி மா! நீங்க சொன்ன பெரும்பாலான விடைகள் மிக சரி. அடுத்த எபிசோடின் தொடக்கத்தில் விடைகளை பதிவிடுகிறேன்.
Is it??? Thanks sis!!!!!
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom