• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 03

Thani

Well-known member
Member
ஹரிக்கு அரவிந்த் நல்ல நண்பன் ...ஹரியை விட்டு குடுக்காம அவனின் நிலைமையை எடுத்து கூறின அரவிந்த் நண்பேன்டா ரகம் ....😀😀😀😀
மாடிவீட்டு இளவரசிக்கு (மீரா )கோடிவீட்டு (ஹரி)கஸ்ட, துன்பத்தை பற்றி விளங்குமா ?????இல்ல தானே ....😃
இந்த அரவிந்த் பய நண்பன் என்ற கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்துக்கு போகப்பாக்கிறானே....நடக்குமா????
மீராக்கு அப்போவும் இப்போவும் ஹரிதான ஜோடியா வரணும் .."..சும்மா "😜😜😷
சூப்பர் ❤️
 
ஆணுக்கும் கஷ்டம் இருக்கு ...
ஆணாக ஹரி படும் கஷ்டத்தை
அனைத்தும் கிடைக்கப்பெற்ற மீராவால் அப்படி எளிதில் புரியாது
அதான் அலட்சியம்....
அது மாறும் நாள் என்றோ???
அரவிந்தன் மீரா நட்பு
ஆண் பெண் பேதம் இன்றி
பழகுவது அருமை ....
அரவிந்தா என்ன இது
அதுக்குள்ள காதல் பற்றி
அலசுகிறது மனசு .....
அனைவரின் மனநிலையும்
அப்சராவின் கவிதை நடையில் படிக்க
அழகாக இருக்கிறது.
💞💞💞💞💞
அரவிந்தனுக்கு எதையும் மனசுல வெச்சுக்க தெரியாது. போகப்போக அதை உணர்வீர்கள் நட்பே!!!
 
ஹரிக்கு அரவிந்த் நல்ல நண்பன் ...ஹரியை விட்டு குடுக்காம அவனின் நிலைமையை எடுத்து கூறின அரவிந்த் நண்பேன்டா ரகம் ....😀😀😀😀
மாடிவீட்டு இளவரசிக்கு (மீரா )கோடிவீட்டு (ஹரி)கஸ்ட, துன்பத்தை பற்றி விளங்குமா ?????இல்ல தானே ....😃
இந்த அரவிந்த் பய நண்பன் என்ற கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்துக்கு போகப்பாக்கிறானே....நடக்குமா????
மீராக்கு அப்போவும் இப்போவும் ஹரிதான ஜோடியா வரணும் .."..சும்மா "😜😜😷
சூப்பர் ❤️
பார்ரா! எதுகை மோனைல மீரா மனதை புட்டு புட்டி வெக்கறீங்க. சூப்பர் நட்பே!😂😂😂

வாவ்! அவர்களின் பெயரை சூப்பரா கணெக்ட் செய்து ஜோடி சேக்குறீங்க. உங்கள் யூகங்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் பதில் கிடைத்துவிடும்.🥰🥰
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom