• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 01 (கதை சுருக்கம் / அறிமுகம்)

ஓம் சாயிராம்.

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

'அன்பின் ஆழம்' - என் முதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

முதல் பதிவில், கதை சுருக்கம் மட்டும் தந்துள்ளேன். கதைக்களத்தை பற்றியும், ஏன் இந்த கதை தலைப்பு என்பதை பற்றியும், ஒரு சில வரிகளில், விளக்க முயற்சித்துள்ளேன்.

அன்பின் ஆழம் - 01 (கதை சுருக்கம்)

என்னை பற்றியும், கதை எழுதும் என் ஆர்வத்தை பற்றியும், தளத்தில், "அறிமுகம்” பகுதியில் படிவிட்டுள்ளேன். அதை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு லிங்க். இதோ…

அறிமுகம்

கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:
அழகிய அறிமுகம் டியர்.... 🥰
வாவ்! இது என்ன இன்பதிர்ச்சி! 🤗🤗🤗🤗உங்களை இங்கு எதிர்பார்க்கவே இல்லை பிரியாகுட்டி! இது தான் என் முதல்கதை. தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பதிவிடுங்கள் நட்பே!:love:🙏
 
Priyakutty

Active member
Member
வாவ்! இது என்ன இன்பதிர்ச்சி! 🤗🤗🤗🤗உங்களை இங்கு எதிர்பார்க்கவே இல்லை பிரியாகுட்டி! இது தான் என் முதல்கதை. தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பதிவிடுங்கள் நட்பே!:love:🙏
Appadiya dr.... 😍😍
1st story.... 🤩
Kandippa dr.... 🥰🤗
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்.

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

'அன்பின் ஆழம்' - என் முதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

முதல் பதிவில், கதை சுருக்கம் மட்டும் தந்துள்ளேன். கதைக்களத்தை பற்றியும், ஏன் இந்த கதை தலைப்பு என்பதை பற்றியும், ஒரு சில வரிகளில், விளக்க முயற்சித்துள்ளேன்.

அன்பின் ஆழம் - 01 (கதை சுருக்கம்)

என்னை பற்றியும், கதை எழுதும் என் ஆர்வத்தை பற்றியும், தளத்தில், "அறிமுகம்” பகுதியில் படிவிட்டுள்ளேன். அதை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு லிங்க். இதோ…

அறிமுகம்

கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️எப்போவும் காதலிக்கும் பையனின் பெற்றோர் அல்லது பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலை எதிர்ப்பது நடைமுறை தான் ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் positivity thought ல அன்புன்னு சொன்னது செம சூப்பர் சகி 😍😍😍😍😍😍😍இந்த concept ரெம்பவே வித்யாசமானது 😀😀😀😀😀😀😀
 
நன்றிகள் பல தோழி!
நேர்மறை சிந்தனைகள் கொண்ட கதைகள் மட்டுமே எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த தாழ்மையான முயற்சி தோழி! தொடர்ந்து படித்து கதையின் நிறைகுறைகளை சொல்லுங்கள் நட்பே!:love::love:
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
அன்பின் ஆழம் தான் _ என்
ஆழ்மனதில் தோன்றிய
அனைத்து எண்ணங்களையும்
பதிய தூண்டிய கதை....
பாதியில் இருந்து
பதிந்தாலும் என்றும் மனதில்
பதிந்த முதல் கதை.....
பாசத்துடன் மீண்டும் நான்....
பதிய வந்துள்ளேன்....என்
பார்வையில் அன்பின் ஆழம்.....
💐💐💐💐💐💐💐
 
அன்பின் ஆழம் தான் _ என்
ஆழ்மனதில் தோன்றிய
அனைத்து எண்ணங்களையும்
பதிய தூண்டிய கதை....
பாதியில் இருந்து
பதிந்தாலும் என்றும் மனதில்
பதிந்த முதல் கதை.....
பாசத்துடன் மீண்டும் நான்....
பதிய வந்துள்ளேன்....என்
பார்வையில் அன்பின் ஆழம்.....
💐💐💐💐💐💐💐
இடையில் வந்தால் என்ன - வஞ்சனை
இல்லாமல் அன்பை பொழியும்
இதயம் அல்லவா நீங்கள்! 🤗 🤗 🤗

உங்கள் கண்மூடித்தனமான அன்பின் ஆழத்தை அளந்துவிடத்தான் முடியுமோ தோழி! இன்று போல் என்றும் என்னை அன்புடன் ஊக்குவியுங்கள் தோழி!🤗🤗🤗
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom