• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் 4

Apsareezbeena loganathan

Well-known member
Member
வாங்கோ வாங்கோ.....
இனிய வரவு....
இவ்வளவு நாள் ஆச்சு.....
இனி தொடருமா.....
💐💐💐💐💕
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மறைத்து வைத்த தம்பி காதலை
மித்ரன் போட்டு உடைத்தான்
மனதில் வருத்தம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு
மித்ரனின் தெளிவான பேச்சு அருமை....

விருப்பமில்லாத திருமணத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பாமல் அத்தை விரும்பியவனோடு சென்ற கதை...
வளர்ப்பு பற்றி பேசும் போது
வாய்க்கு வந்ததை பேசாதீர்கள் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தான் அத்தைக்காக.....

அத்தை பெண் வரும் வேளையில் அவன் அங்கு இருக்க மாட்டானோ???
 

Thani

Well-known member
Member
மித்திரனுக்கு தான் அத்தை பெத்த ரத்தினம் இருக்கே...அப்புறம் என்ன ........ இவன் விட்டால் ஒடிருவான்.....கல்யாணத்த முடியுங்கப்பா....❤️
சூப்பர் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom