இந்த பொண்ணுங்க இரண்டு பேருக்கும் என்னதான் பிரச்சனையாம்..???காதலிக்குதுங்க ஆனால் அதை மறைக்கப்பாக்கிறாங்க ....ஏனாம்....ஆண்கள் இருவரும் லேசுப்பட்டதுங்க இல்லை அவங்களுக்கு வீம்பு ஜாஸ்தி தான் ....
பிருத்திகாக்கு என்ன பிரச்சனை ..???ஏதாவது மறதி வியாதி இருக்கா..??

வருணின் பல் தடத்துக்கு இவள் தான் காரணமா இருக்கும் ஆனால் அதை அவள் மறந்து போனாளோ..??
கிருஷ்,கிருத்திகாவை யாராவது கடத்தி விட்டாங்களா..???இல்லை இவங்களே வீட்டைவிட்டுபோனாங்களா..??
எதுக் எப்படியோ நம்மட மூளையை சூடா யோசிக்க வைத்து பைத்தியம் ஆக்காம விட்டால் சரிதான்

சீக்கிரமா அடுத்த பார்ட்டுடன் வாங்க

சூப்பர்
