Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbunovels.com

Joined
28 Apr 2021
Messages
116
Hi friends...
Episode தர ரொ....ம்...ப நாள் எடுத்துக்கிட்டதுக்கு மன்னிச்சூ...
கதையை refresh பண்ணிட்டு தொடர்ந்து படிங்க. தினமும் எபிசோட் போட முயற்சி பண்றேன்.
அப்பறம் பார்ப்போம். கதையை வாசிங்க. பை...
 
Well-known member
Member
Joined
11 Jul 2021
Messages
672
அடங்காத அதிகாரா...!
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் - 66)

அம்மாடி...! இந்த அஞ்சனா அடங்கவே மாட்டாளோ...? திருமூர்த்தி மனசுல என்ன இருக்குன்னு அவருக்கே தெரியுமோ தெரியாதோ...? அவருக்கே இந்த தடவையும் முதல்வர் ஆகணும், திரும்பவும் ஆட்சியை நிலைக்க விடணும்ங்கிற ஆசை தீரவே இல்லை, இதுல இதுக்குள்ள அடுத்த அரசியல் வாரிசை பத்தி தீர்மானிச்சிடுவாரா என்ன...?

பாவம் நாகரத்தினம் அம்மா, அன்னையிலேருந்து இன்னை வரைக்கும் அவங்க புருசனை புரிஞ்சிக்க முயற்சி பண்றதுலயே அவங்க லைஃப் போயிடறது.

அது சரி, இந்த அஞ்சனாவுக்கு என்னாச்சு ? வெறும் வயிற்று வலி தானா, இல்லை வேறெதாவதா....? அவளோட முரட்டு தனத்தாலேயும், வீண் பிடிவாதத்தாலேயுமே
தனியா ஒதுங்கி ரொம்ப தொலைவு போயிட்டாளோன்னு தோணுது. இல்லைன்னா இத்தனை அருமையான தம்பி நிரூபனும், தங்கை நேத்ரா இருந்தும்
இப்படி தனித்தீவா நிற்பாளா என்ன ?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 

New Episodes Thread

Top Bottom