• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. U

    தேடிக் கிடைத்த செல்வம் – நிறைவு

    தலை விண் விண்ணென்று வலித்ததில் மெல்ல முகம் சுளித்தாள் ஷர்விகா. ஏன் இப்படி வலிக்கிறது என்று கையை தூக்கி நெற்றியை தடவ போனால், கை தூக்க முடியாமல் வலித்தது. மெல்ல உடலில் அங்கங்கே வலி தெரிய மெல்ல கண் விழித்து பார்த்தாள். மருத்துவமனை அறை போல் இருக்கிறதே, எங்கே நான் எப்படி என்று யோசித்த போது நடந்த...
  2. U

    தேடிக் கிடைத்த செல்வம் – 10

    தேடிக் கிடைத்த செல்வம் – 10 இருவருக்கும் இடையே இதே நிலை ஒரு வாரமாய் நீடித்தது. ஒரு வரமாய் மிகவும் தாமதமாக வருவதும், வந்த உடனேயே குட் நைட் சொல்லி விட்டு படுப்பதும், அலுவலகத்திலும் முடிந்த அளவு அவளை தவிர்ப்பதுமாக இருந்தான். அவளாகவே எதாவது கேட்டாலும், அலுவலக விஷயமாக இருந்தாள் மட்டுமே அவனிடம்...
  3. U

    தேடிக் கிடைத்த செல்வம் – 9

    தேடிக் கிடைத்த செல்வம் – 9 ஷாரிகாவின் திருமணம் இன்னும் 3 மாதங்களில் நடை பெற உள்ளதால், ஷர்விகாவின் வெளிநாட்டு பயணமும் தள்ளி போடப்பட்டது. இதை கேட்ட வித்யுத் எந்த விதமான பதிலும் சொல்லவில்லை. இன்னும் இவளை 3 மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைக்கிறான் போலும். அவன் பெற்றவர்களுக்காக தானே...
  4. U

    தேடி கிடைத்த செல்வம் – 8

    தேடி கிடைத்த செல்வம் – 8 வித்யுத்தின் பெற்றோர்கள் வந்து 2 வாரங்கள் ஆகி விட்டிருந்தது. பார்வதிக்கும் எல்லா மருத்துவ பரிசோதனையும் முடிந்து அவருக்கு வைத்தியமும் ஆரம்பித்த விட்டது. மாலை வேளையில் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் மாமியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பாள் ஷர்விகா. இது தான் என்று...
  5. U

    தேடி கிடைத்த செல்வம் – 7

    தேடி கிடைத்த செல்வம் – 7 சனிக்கிழமை மாலை வித்யுத்தின் அப்பா விஸ்வநாதன் மற்றும் அம்மா பார்வதி வருகிறார்கள். அந்த வாரம் முழுவதும் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு அவர்களின் அறையை தயார் செய்வதில் நேரம் செலவிடுவாள் ஷர்விகா. வித்யுத்தை தவிர்க்க இது அவளுக்கு உதவி செய்தது. தினமும் அலுவலகத்திற்கு ஒன்றாக...
  6. U

    தேடிக் கிடைத்த செல்வம் – 6

    தேடிக் கிடைத்த செல்வம் – 6 கடந்த இரண்டு நாட்களாக இறுகிய முகத்துடனும், ஆழ்ந்த யோசனையுடனும் அமைதியாக இருக்கும் வித்யுத்தை பார்க்க பார்க்க ஷர்விகாவிற்குள் ஏனோ ஒரு இனம் தெரியாத பதட்டம் ஏற்பட்டது. என்ன ஆயிற்று? ஒரு வேளை உடம்பு சரியில்லையா? ஓடி சென்று அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க வேண்டும் என்று...
  7. U

    தேடிக் கிடைத்த செல்வம் – 5

    ஹோட்டலில் நுழைந்து, அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்த உடனே பேச ஆரம்பித்தாள் ரித்வி. "என்ன தான் நடந்தது ஷர்விகா? காலைல இருந்து என் தலை வெடிக்காம நான் பார்த்துகிட்டது எனக்குத் தான் தெரியும்." ரீத்வியின் பரபரப்பான குரலை கேட்டு மெல்லிய புன்னகை சிந்திய ஷர்விகா, பொறு என்று கை ஜாடை செய்தாள்...
  8. U

    தேடிக் கிடைத்த செல்வம் – 4

    தேடிக் கிடைத்த செல்வம் – 4 சரியாக ஆறு மணிக்கு ஷர்விகாவின் விடுதி வாசலில் வந்து நின்றான் வித்யுத். காரிலிருந்து இறங்கி ஷர்விகாவின் எண்ணை அழைக்க எத்தனித்த போது, அவனது கண்கள் அவனையும் மீறி திரும்பி பார்த்தது. உள்ளே பிங்க் நிற சேலையில், பொருத்தமான மெல்லிய நகைகளுடன், மிதமான ஒப்பனையுடன் ஒரு தேவதை...
  9. U

    தேடிக் கிடைத்த செல்வம் – 3

    தேடிக் கிடைத்த செல்வம் – 3 வித்யுத் ப்ராஜெக்டில் சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. அன்று ஹோட்டலில் கூறியபடி, இன்று வரை அவன் வேலை நிமித்தமாக மட்டுமே ஷர்விகாவுடன் பேசினான். வேறு எந்தக் குத்தலும் கிண்டலும் அவனிடம் இருந்து வரவில்லை. எந்நேரமும் அவனருகாமையில், வில்லில் ஏற்றிய நாணாய் விறைப்பாக...
  10. U

    தேடிக் கிடைத்த செல்வம் - 2

    தேடிக் கிடைத்த செல்வம் - 2 ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஷர்விகா, வெங்கட்டின் அறைக்கதவை தட்டி தன் வரவை தெரிவித்தாள். "ஸாரி வெங்கட். இன்னைக்கு மீட்டிங்க்ல.." என்று ஆரம்பித்து என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி நின்றாள். "லெட் இட் பி ஷர்விகா." என்று மென்மையுடன்...
  11. U

    தேடிக் கிடைத்த செல்வம் - 1

    அன்பு நெஞ்சங்களே, இந்த தளத்துல என்னோட முதல் பதிவு இது. தேடிக் கிடைத்த செல்வம் என்னோட முதல் நாவல். முதல் காதால் எப்பிடி மறக்க முடியாதோ, அது போல முதல் நாவலும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதை இன்னும் மெருகேத்தி கொண்டு வந்திருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்...
Top Bottom