• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. R

    🌞 தண்மதி 1🌛

    Intha kathai padithu viten. Aanaalum super .
  2. R

    அத்தியாயம் - 25 (Final) - அன்பே உந்தன் சஞ்சாரமே

    இனிமையான முடிவு. பிரயூ ஆதியின் வாழ்க்கையில் அன்பும்,புரிதலும் நிலைக்கட்டும்.அருமையா பிரயூவின் உணர்வுகளை சொன்னது சிறப்பு.
  3. R

    அத்தியாயம் - 24 -அன்பே உந்தன் சஞ்சாரமே

    பிரிவு மனதை எந்த அளவுக்கு பாதித்து விட்டது. குடும்பத்தில் அநுசரணை வேண்டும்.
  4. R

    அத்தியாயம் 23 - அன்பே உந்தன் சஞ்சாராமே

    பிரயூ மீண்டு வருவாள். ஆதியோடு ந்தோஷமா வாழ்வாள். சீக்கிரமே அடுத்த எபி போடுங்க. டென்ஷன் தாங்கலை. நல்ல செயதியோடு வாங்க.
  5. R

    என்னுள் யாவும் நீயாக! - 2

    நீங்கள் அன்பளிப்பாக கொடுத்த புத்தகம் தானே இந்த கதை. உடனே படித்து விட்டேன். மிக அருமையான எழுத்து நடை. படித்ததும் சந்தோஷமா நிறைவா உணர்ந்தேன். நன்றி டா👌👌❤❤❤
  6. R

    அத்தியாயம் - 20 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    ஏண்டா ரொம்ப பிரயுவை கஷ்டப்படுத்தறீங்க. வேலைய விட்டுட்டு உடனே வர வேண்டாமா. அவள் உடல் நலம் கவனிக்காமல் விட்டுட்டா. சீக்கிரம் வா ஆதி.
  7. R

    அத்தியாயம் - 19 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    வேலைய விட்டுட்டு வரணும் ஆதி. பணம் முக்கியமில்லை. சம்பாத்யம் இருந்தும் சந்தோஷம் இல்லாத வாழ்க்கை .
  8. R

    அத்தியாயம் - 18 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    இதுக்கு ஆதி வராமலே இருந்திருக்கலாம். என்ன அம்மா இவர்.அவர்கள் மனம புரிந்து நடக்கலையே.
  9. R

    அத்தியாயம் -17 - அன்பே உந்தன் சஞ்சாரமே

    பிரயு ஆதி நிலைமை பரிதாபம் தான்.
  10. R

    வழி மாறிய பயணம் 4

    இனி எஙக கிளம்ப. போலீஸ் விசாரணை முடியனும்.
  11. R

    வழி மாறிய பயணம் 2

    தேஜு கிட்ட மாட்டி என்ன பாடு படுவானோ
  12. R

    வழி மாறிய பயணம் 1

    சூப்பரா பயணம் தொடங்கி விட்டது.
  13. R

    பனியில் உறைந்த சூரியனே - 47 (Final)

    கதையின் கருவாகட்டும், எழுத்து நடையாகட்டும் மிகச்சிறப்பாக இருந்தது. விதர்ஷணா,ஷர்வா மறக்க முடியாத பாத்திரங்கள். வாழ்த்துக்கள் .
  14. R

    பனியில் உறைந்த சூரியனே - 45

    இவன் எப்படி வந்து அவனை மிரட்ட முடிந்தது.
  15. R

    அன்பின் முகவரி யாரோ? Final

    அன்புக்கு நல்ல விளக்கம் கொடுத்து, கதையை அருமையா முடித்து விட்டீர்கள். எல்லா ஜோடியும் அருமையா இணைத்தது சூப்பரா இருந்தது.
  16. R

    பனியில் உறைந்த சூரியனே - 44

    திட்டமிட்டபடி தான் எல்லாம் நடந்திருக்கு. இனி என்ன நடக்குமோ.
  17. R

    ☔ மழை 49 ☔ (Pre-Final)

    அபி மிக புத்திசாலியான ராஜ தந்திரி தான்.
Top Bottom