• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. மனோஜா

    சகியே...சகியே..

    சகியே சகியே சகித்தால் என்ன? WOMEN HAVE ALWAYS BEEN THE PRIMARY VICTIMS OF WAR. WOMEN LOSE THEIR HUSBANDS, THEIR FATHERS, THEIRS SONS IN COMPACT. -HILARY CLINTON. MEN HAVE ALWAYS BEEN THE PRIMARY VICTIMS OF RAPE. IT HAPPENS TO THEIR WIVES , THEIR MOTHERS, AND THEIR DAUGHTERS. -UNKNOWN...
  2. மனோஜா

    என் மன வானில்...💑👩‍❤️‍👩👫🕴️💗💕

    நான் அரசுப்பணித் தேர்வு எழுத பயிற்சி பெரும் மையத்திற்கு நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். பல்லடம் வழியாகக் கோவை செல்லும் பேருந்தில் என் பயணம் இருக்கும். காலை நேரம் என்பதால் சரியாக ஐந்தரை மணிக்கு பேருந்து பல்லடத்தில் நுழையும். அங்குதான் அந்த பெண்மணியைச் சந்திப்பேன். அம்முக்கா… அம்முக்கா…...
  3. மனோஜா

    கன்னிப்பூவே!!

    கன்னிப்பூவே: ஹாய் வணக்கம். நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு நாவல் படித்துக் கொண்டிருந்தேன். அதில் நாயகன் நாயகியின் கன்னித்தன்மையைச் சந்தேகப் படுவான். தன்னுடன் இருக்கும் போதே தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைப்பான். அவனுக்கு நீருபிக்க முயன்று அவள் தோற்றுப் போவாள். இருந்தாலும்...
  4. மனோஜா

    புதிய சின்டெரெல்லா!!

    புதிய சிண்டெரெல்லா: ரொம்ப நாள் எந்த ஒரு ஆங்கிலப்படமும் பார்க்கவில்லை. இந்த வருடம் வெளியான சிண்டெரெல்லா படத்தின் டிரைலர் பார்த்தவுடனே ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. ஓகே பார்க்கலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் இன்றுதான் பார்க்க முடிந்தது. என்னால்...
  5. மனோஜா

    கண்ணின் மணியே............

    கண்ணின் மணியே : நானும் என் தம்பியும் பேசிக் கொண்டு இருந்தோம். நான் கொஞ்சம் அதிகம் வாய் பேசக் கூடிய ஆள். அதுமட்டுமில்லாமல் பொதுவான பாஷையில் திமிரு , என் பாஷையில் சுய மரியாதை என்று அழைக்கப்படும் செல்ஃப் ரெஸ்பெக்ட் எனக்கு உண்டு. அவனை விட நான் படித்தவள். என் தம்பியும் படித்தவன் தான். எதற்கோ...
  6. மனோஜா

    என்ன விலை அழகே?

    நான் எழுதப் போகும் விஷயம் பெரும்பாலான பெண்கள் வாழ்வில் நடந்திருக்கும். பெண்களும் நாம் இப்படிதான் என்று மனதில் பதித்துக் கொண்டிருப்பர். இதைப் பற்றி யாரும் பெரிதாக பேசியிருக்ககூட மாட்டோம். அது என்னவெனில் பெண்களின் உடல் பற்றிய விமர்சனங்கள். உடனே இதை ஆண்கள் தான் செய்வர் என்று அவர்கள் பக்கம் பாய...
  7. மனோஜா

    5.பக்கம் வந்து கொஞ்சம்...

    உ.உ -5 பக்கம் வந்து கொஞ்சம்…. ஹாய்….இப்பதான் “ஹெர் ஸ்டோரிஸ்” என்ற முகநூல் பக்கத்தில் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் காதல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். ரொம்ப அருமையான கட்டுரை. உடனே என்னடா நாம இதைப்பத்தி யோசிக்கமா விட்டுட்டேனே ஒரு கேள்வி. அதை இன்னொரு நாள் எழுதுவோம்னு முடிவு செய்த பின்னர் ...
  8. மனோஜா

    4) கால் கிலோ காதல் என்ன விலை?

    உ. உ -4 கால் கிலோ காதல் என்ன விலை? காதல் காலங்காலமாக பலரும் ரசித்து முகிழ்த்த உணர்வு. “அன்பிற்கும் உண்டே அடைக்குந்தாழ்” என்பது போல் காதலுக்கும் எல்லைகள் கிடையாது. நிறம் , சாதி , மதம், நாடு, மொழி , வயது என எதுவும் இதற்கு தடை கிடையாது. மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது அவர்களால் மட்டும் செய்ய...
  9. மனோஜா

    3) காதல் கற்போம்..

    உ.உ -3 3) காதலைக் கற்போம் காதல் யாருக்குத்தான் பிடிக்காது? ( உலகில் அனைத்திற்கும் விதிவிலக்கு உண்டு.) காதலிப்பதும் , காதலிக்கப்படுவதும் நல்ல உணர்வுதான். காதல் என்பது அன்பின் வகையே. நாம் எழுதும் எழுத்துகளுக்கே பல வடிவங்கள் (ஸ்டைல்) உண்டு. மனித காதலுக்கு இல்லாமல் போகுமா? அதற்கும் வடிவமும் ...
  10. மனோஜா

    உ. உ -2 வன்முறை சுழற்சி

    உ. உ -2 வன்முறையின் சுழற்சி (cycle of abuse ): நீர் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி , கார்பன் சுழற்சி இப்படி பல சுழற்சிகளை கேள்விபட்டு இருப்பீங்க. அதே மாதிரி வன்முறைக்கும் உண்டு. டாக்ஸிக் ரிலேசன்ஷிப்பில் இது காணப்படும். நிலைகள் : அழுத்தம் உருவாதல் ( tensions builds) ஒரு உறவில் வன்முறை...
  11. மனோஜா

    1) குடும்ப வன்முறை

    உ. உ - 1 குடும்ப வன்முறை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் பெண்கள் சந்தித்து கொண்டிருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சினை குடும்ப வன்முறை. உடனே...
Top Bottom