மனிதர்களின் மனத்தைப் எடைப்போடுவதில், உதயை அடிச்சுக்க ஆளே இல்ல. எபிக்கு எபி ஸ்கோர் பண்ணறான் ஆத்தரே🤩🤩
மறுவீட்டிற்கு வந்த இடத்தில்,
மனையாளுக்கு மரியாதை இல்லையென,
மறுகணமே உணர்ந்த மணாளனின்,
மலையளவு கோபமும் ஆதங்கமும் அழகு!
வீட்டைச் சுற்றிக் காட்டி,
வாக்கப்பட்டவர்கள் இருவரின்,
வசதியும் வறுமையும்...